Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Illathavaigalai Irukirathai Pol Lyricsஇல்லாதவைகளை இருக்கிறவை போல்

Illathavaigalai Irukirathai Pol Lyrics in Tamil & English

Chorus

இல்லாதவைகளை இருக்கிறவை போல்

அழைக்கும் தெய்வம் நீரே (×2)

என் தெய்வமே என் இயேசுவே

நீரே போதும் வேறொன்றும் வேண்டாம்

Illaathavaigalai irukkiravai pol

Azhaikkum theyvam neerae (×2)

En theyvamae en yesuvae

Neerae pothum vaerondrum vaendaam

Verse 1

வனாந்திரத்தில் வழிகளையும்

அவாந்திர வெளியில் ஆறுகளும்

உம்மால் கூடும் எல்லாம் கூடும்

ஒரு வார்த்தை சொன்னால் போதும்

Vanaanthiraththil vazhigalaiyum

Avaanthira veliyil aarugalum

Ummaal koodum ellaam koodum

Oru vaarththai sonnaal pothum

Verse 2

எவரையுமே மேன்மைப்படுத்த

எவரையுமே பெலப்படுத்த

உம்மால் ஆகும் எல்லாம் ஆகும்.

உம் கரத்தால் எல்லாம் ஆகும்

Evaraiyumae maenmaippaduththa

Evaraiyumae pelappaduththa

Ummaal aagum ellaam aagum.

Um karaththaal ellaam aagum

Verse 3

பெலவீனனை பெலப்படுத்த

தரித்திரனை செழிப்பாக்கிட

உம்மால் கூடும் எல்லாம் கூடும்

ஒரு வார்த்தை சொன்னால் போதும்

Pelaveenanai pelappaduththa

Thariththiranai sezhippaakkida

Ummaal koodum ellaam koodum

Oru vaarththai sonnaal pothum

Illathavaigalai Irukirathai Pol PPT – PowerPoint Slides

Download இல்லாதவைகளை இருக்கிறவை போல் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Illathavaigalai Irukirathai Pol meaning பாடலின் பொருள்

chorus

The singer praises God as the one who calls things that do not exist as though they already do, echoing Romans 4:17. Addressing Jesus as 'my God', the singer declares that He alone is enough and nothing else is needed.

இல்லாதவற்றை இருப்பவை போல் அழைக்கும் இயேசுவே எனக்குப் போதும்.

verse

God is praised for making a way in the wilderness and rivers in the desert, echoing Isaiah 43:19. With Him everything is possible, and a single word from Him is enough.

வனாந்திரத்தில் வழியும் பாலைவனத்தில் ஆறும் உண்டாக்கும் தேவனின் ஒரு வார்த்தை போதும்.

verse

The singer confesses that God can lift up and strengthen anyone at all. Everything can be done by Him, and all things happen by His hand.

யாரையும் உயர்த்தவும் பெலப்படுத்தவும் தேவனின் கரத்தால் எல்லாம் ஆகும்.

verse

God is praised for strengthening the weak and making the poor prosperous. With Him everything is possible, and a single word from Him is enough.

பெலவீனரைப் பெலப்படுத்தவும் ஏழையைச் செழிப்பாக்கவும் தேவனின் ஒரு வார்த்தை போதும்.

Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

Help improve this song

Spotted a mistake? Tell us and we'll check it against the official recording.

Add or correct artist credits
Suggest a lyrics correction

Bible verses for this song

  • விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது.

    Now faith is the substance of things hoped for, the evidence of things not seen.

    Hebrews 11:1 (எபிரெயர் 11:1)
  • அவர் வாசல்களில் துதியோடும், அவர் பிராகாரங்களில் புகழ்ச்சியோடும் பிரவேசித்து, அவரைத் துதித்து, அவருடைய நாமத்தை ஸ்தோத்திரியுங்கள்.

    Enter into his gates with thanksgiving, [and] into his courts with praise: be thankful unto him, [and] bless his name.

    Psalm 100:4 (சங்கீதம் 100:4)

Faith verses in Tamil →Thanksgiving verses in Tamil →

More by Eva. Albert Solomon

More Tamil Christian songs starting with I