Indha Mannil Vanthu Mannan Yesu Lyrics in Tamil & English
Chorus
இந்த மண்ணில் வந்து மன்னன் இயேசு பிறந்தார்
இங்கு நாமும் கூடி பாட்டுப்பாடி மகிழ்வோம் (×2)
இறைவாக்கினர்கள் சொன்னபடி
பிறந்த நம் இயேசுவைப் போற்றிடுவோம்
போற்றிடுவோம் நாம் போற்றிடுவோம்
Intha mannil vanthu mannan yesu piranthaar
Ingu naamum koodi paattuppaadi magizhvom (×2)
Iraivaakkinarkal sonnabadi
Pirantha nam yesuvaip potriduvom
Potriduvom naam potriduvom
Verse 1
மார்கழி இரவின் குளிரினிலே மாமரி மகனாய் வந்துதித்தார்
மாடுகள் அடையும் தொழுவத்திலே (×2)
மனிதருள் மாணிக்கம் பிறந்தாரே
Maarkazhi iravin kulirinilae maamari maganaay vanthuthiththaar
Maadugal adaiyum thozhuvaththilae (×2)
Manitharul maanikkam piranthaarae
Chorus
Happy Christmas – 2 Happy Happy Christmas
Happy Christmas – 2 Happy Happy Christmas
Verse 2
புவியில் நன்மனம் கொண்டவர்கள்
நெஞ்சினில் நிம்மதி கண்டிடவே
அமைதியின் வேந்தன் அவனியிலே (×2)
அழகிய குழந்தையாய் உதித்தாரே
Puviyil nanmanam kondavarkal
Nenjsinil nimmathi kandidavae
Amaithiyin vaenthan avaniyilae (×2)
Azhagiya kuzhanthaiyaay uthiththaarae
Indha Mannil Vanthu Mannan Yesu PPT – PowerPoint Slides
Download இந்த மண்ணில் வந்து மன்னன் இயேசு பிறந்தார் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.