Enaku Ellamae Nengathanayya Lyrics in Tamil & English
Chorus
எனக்கு எல்லாமே நீங்கதானய்யா
கண்ணின் மணிபோல் காத்திடுவீரைய்யா (×2)
என்னை காக்கும்கோட்டை நீங்கதானய்யா
நீங்க இல்லாத வாழ்க்கை வீண்ய்யா
Enakku ellaamae neengathaanayyaa
Kannin manibol kaaththiduveeraiyyaa (×2)
Ennai kaakkumkottai neengathaanayyaa
Neenga illaatha vaazhkkai veenyyaa
Bridge
என் ஜீவன் இருப்பதே உம் நாமம் துதிக்கத்தான்
என்னை மீட்டு எடுத்ததே உம் கூட நடக்கத்தான் (×2)
En jeevan iruppathae um naamam thuthikkaththaan
Ennai meettu eduththathae um kooda nadakkaththaan (×2)
Verse 1
நான் சாயும் நேரம் வலக்கரத்தால் காத்தவரே
நான் மாயும் நேரம் தம் உயிரால் மீட்டவரே (×2)
ஜீவன் தந்த ஜீவ நீரூற்றே
எங்கள் நம்பிக்கையின் நங்கூரம் நீரே
-எனக்கு எல்லாமே
Naan saayum naeram valakkaraththaal kaaththavarae
Naan maayum naeram tham uyiraal meettavarae (×2)
Jeevan thantha jeeva neerootrae
Engal nambikkaiyin nangooram neerae
-enakku ellaamae
Verse 2
என் பாவம் போக்கிடவே இரட்சகர் பாவியை போலானீர்
என் பாரம் நீக்கிடவே அவமானம் நீர் சுமந்தீர் (×2)
மூன்றாம் நாளில் உயிரோடெழுந்தவரே
இன்றும் எங்கள் நடுவில் வாசம் செய்பவரே
-எனக்கு எல்லாமே
En paavam pokkidavae ratchagar paaviyai polaaneer
En paaram neekkidavae avamaanam neer sumantheer (×2)
Moondraam naalil uyirodezhunthavarae
Indrum engal naduvil vaasam seypavarae
-enakku ellaamae
Verse 3
என்னை தாங்கியவரே விழாமல் ஏந்தியவரே
தடுமாறும் வேளை மடிந்திடாமல் காத்தவரே (×2)
தாகம் தீர்க்கும் ஊற்றுத்தண்ணீரே
எந்தன் வாழ்வை மாற்ற வல்லவர் நீரே
-எனக்கு எல்லாமே
எனக்கு எல்லாமே நீங்கதானய்யா – Enaku ellamae nengathanayya song lyrics
Ennai thaangiyavarae vizhaamal aenthiyavarae
Thadumaarum vaelai madinthidaamal kaaththavarae (×2)
Thaagam theerkkum ootruththanneerae
Enthan vaazhvai maatra vallavar neerae
-enakku ellaamae
Enakku ellaamae neengathaanayyaa – Enagu ellamae nengathanayya song lyrics
Enaku Ellamae Nengathanayya PPT – PowerPoint Slides
Download எனக்கு எல்லாமே நீங்கதானய்யா as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.