Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Visuvasam Unakullae Irunthal Lyricsவிசுவாசம் உனக்குள்ளே

Mohan ChinnasamyFaithHealing

Visuvasam Unakullae Irunthal Lyrics in Tamil & English

Chorus

விசுவாசம் உனக்குள்ளே

இருந்தால் போதும்

உன் வாழ்க்கை எல்லாம்

இனி மாறி போகும் (×2)

Visuvaasam unakkullae

Irunthaal pothum

Un vaazhkkai ellaam

Ini maari pogum (×2)

Bridge

மாறும் மாறும்

இனியெல்லாம் மாறும்

நேசர் உன்னில் வந்தால்

அற்புதம் நடந்தே தீரும்

மேலும் மேலும்

தேவ கிருபை கூடும்

கசந்த வாழ்க்கை எல்லாம்

இன்று மதுரமாகும்

Maarum maarum

Iniyellaam maarum

Naesar unnil vanthaal

Arputham nadanthae theerum

Maelum maelum

Thaeva kirubai koodum

Kasantha vaazhkkai ellaam

Indru mathuramaagum

Verse 1

தோல்விமேல் தோல்வியால் துவந்திட்டாயோ

நீ திடன் கொண்டு எழும்பாமல் முடங்கிட்டாயோ (×2)

மெய்வழி சத்தியம் ஜீவனை மறந்திட்டாயோ (×2)

உன் சுயம் நம்பி வாழ்வை நீ தொலைத்திட்டாயோ (×2)

Tholvimael tholviyaal thuvanthittaayo

Nee thidan kondu ezhumbaamal mudangittaayo (×2)

Meyvazhi saththiyam jeevanai maranthittaayo (×2)

Un suyam nambi vaazhvai nee tholaiththittaayo (×2)

Verse 2

பாவங்கள் உன்னைச்சுற்றி வளைத்திட்டதோ

சாபங்கள் விலகாமல் தொடர்ந்திட்டதோ (×2)

உன் துக்கம் தான் உள்ளதை உடைத்திட்டதோ (×2)

அவி விசுவாசத்தால் வாழ்க்கை நொறுங்கிட்டதோ (×2)

Paavangal unnaichutri valaiththittatho

Saabangal vilagaamal thodarnthittatho (×2)

Un thukkam thaan ullathai udaiththittatho (×2)

Avi visuvaasaththaal vaazhkkai norungittatho (×2)

Verse 3

வாழ்க்கை போராட்டங்கள் உன்னை கொல்லுதோ

உடல் பலவீனம் சுகவீனம் உன்னை நசுக்குதோ (×2)

முழு பெலத்தாலே உழைத்தும் ஓன்றுமில்லையோ (×2)

நீ பிழைக்கவே முடியாதென்று உலகம் சொல்லுதோ (×2)

Vaazhkkai poraattangal unnai kollutho

Udal palaveenam sugaveenam unnai nasukkutho (×2)

Muzhu pelaththaalae uzhaiththum ondrumillaiyo (×2)

Nee pizhaikkavae mudiyaathendru ulagam sollutho (×2)

Visuvasam Unakullae Irunthal PPT – PowerPoint Slides

Download விசுவாசம் உனக்குள்ளே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Mohan Chinnasamy

More Tamil Christian songs starting with V