Innum Innum Um Anbai Ariyanumaye Lyrics in Tamil & English
Chorus
இன்னும் இன்னும் உம் அன்பை அறியனுமே..
இன்னும என்னில் உம் மகிமை நிரம்பனுமே (×2)
இயேசுவே தெய்வமே உம் பாதம் அமர்ந்து நான் மகிழனுமே (×2)
Innum innum um anpai ariyanumae..
Innuma ennil um magimai nirambanumae (×2)
Yesuvae theyvamae um paatham amarnthu naan magizhanumae (×2)
Verse 1
ஜீவநதியாய் எந்தன் உள்ளே ஜீவ ஊற்றாய் புறப்படும் என்னில் (×2)
கனுக்கால் அளவு போதாதையா
முழங்கால் அளவு போதாதையா (×2)
கடக்கமுடியா நதியாய் என்னை
அபிஷேகித்து நடத்துமையா (×2)
-இயேசுவே
Jeevanathiyaay enthan ullae jeeva ootraay purappadum ennil (×2)
Kanukkaal alavu pothaathaiyaa
Muzhangaal alavu pothaathaiyaa (×2)
Kadakkamudiyaa nathiyaay ennai
Abishaegiththu nadaththumaiyaa (×2)
-yesuvae
Verse 2
ஜீவ நதியாய் தோன்றும் இடமே
தேவனுடைய பரிசுத்தஸ்தலமே
ஜீவ நதியாய் தோன்றும் இடமே
கர்த்தர் அமரும் சிங்காசனமே
பாயும் இடமெல்லாம் ஆரோக்கியமே
கரைகள் கனி தரும் மரங்கள் தானே (×2)
இலைகள் எல்லாம் மருந்தாகுமே
கனிகள் கெடாமல் உணவாகுமே (×2)
-இயேசுவே..
Jeeva nathiyaay thondrum idamae
Thaevanudaiya parisuththasthalamae
Jeeva nathiyaay thondrum idamae
Karththar amarum singaasanamae
Paayum idamellaam aarokkiyamae
Karaigal kani tharum marangal thaanae (×2)
Ilaigal ellaam marunthaagumae
Kanigal kedaamal unavaagumae (×2)
-yesuvae..
Innum Innum Um Anbai Ariyanumaye PPT – PowerPoint Slides
Download இன்னும் இன்னும் உம் அன்பை அறியனுமே.. as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.