Intha Kallin Mel Lyrics in Tamil & English
Chorus
இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன் (மத் 16:18)
பாதாளத்தின் வாசல் அதை மேற்க்கொள்ளாதே
சபையின் தலைவர் இயேசுவே (கொலொ 1:18)
மூலைக்கு தலைக்கல் இயேசுவே (அப் 4:11)
ஹலேலூயா (2) சபைதான் ஜெயிக்குமே
ஹலேலூயா (2) பாதாளம் தோற்குமே
Inthak kallinmael en sabaiyaik kattuvaen (math 16:18)
Paathaalaththin vaasal athai maerkkollaathae
Sabaiyin thalaivar yesuvae (kolo 1:18)
Moolaikku thalaikkal yesuvae (ap 4:11)
Halaelooyaa (2) sabaithaan jeyikkumae
Halaelooyaa (2) paathaalam thorkumae
Verse 1
இரத்தம் சிந்தி மீட்கப்பட்ட சபையிதுவே (அப் 20:28)
சுத்தம் பெற கிறிஸ்து தந்த ஸ்தலமிதுவே & (×2)
சபைதனில் நிலைநாட்டினீர் (சங் 92:13)
புது மனிதனாய் என்னை மாற்றினீர்
வாழ்க்கையை செழிப்பாக்கினீர்
கிருபையால் உயர்த்தினீர்
என்னை கிருபையால் உயர்த்தினீர்
Iraththam sinthi meedkappatta sabaiyithuvae (ap 20:28)
Suththam pera kiristhu thantha sthalamithuvae & (×2)
Sabaithanil nilainaattineer (sang 92:13)
Puthu manithanaay ennai maatrineer
Vaazhkkaiyai sezhippaakkineer
Kirubaiyaal uyarththineer
Ennai kirubaiyaal uyarththineer
Verse 2
ஜெபத்தினால் கட்டப்பட்ட சபை இதுவே (ஏசாயா 56:7)
குடும்பமாய் இணைத்த நல் உறவிதுவே / வீடிதுவே
ஆவியின் நல்ல தகப்பனே
சபை முழுவதும் எங்கள் சொந்தமே
வேற்றுமைகள் இங்கு இல்லையே
கிறிஸ்துவின் சரீரமே
நாங்கள் கிறிஸ்துவின் சரீரமே (1 கொரி 12:27)
Jebaththinaal kattappatta sabai ithuvae (aesaayaa 56:7)
Kudumbamaay inaiththa nal uravithuvae / veedithuvae
Aaviyin nalla thagappanae
Sabai muzhuvathum engal sonthamae
Vaetrumaigal ingu illaiyae
Kiristhuvin sareeramae
Naangal kiristhuvin sareeramae (1 kori 12:27)
Verse 3
பார்வோனின் வல்லமைகள் முறியச் செய்தீர்
யேசபேலின் தந்திரங்கள் அழியச் செய்தீர்
எழுப்புதல் தரும் அக்கினி
எங்கள் ஜெபத்திலே பற்றி எரியுதே
தடைகளை அது தகர்க்குதே
(என்றும்) சபைதான் வெல்லுமே
ஹலேலூயா (2) ஆமென் ஹலேலூயா
ஹலேலூயா (2) ஆமென் ஹலேலூயா
Paarvonin vallamaigal muriyas seytheer
Yaesabaelin thanthirangal azhiyas seytheer
Ezhupputhal tharum akkini
Engal jebaththilae patri eriyuthae
Thadaigalai athu thagarkkuthae
(endrum) sabaithaan vellumae
Halaelooyaa (2) aamen halaelooyaa
Halaelooyaa (2) aamen halaelooyaa
Intha Kallin Mel PPT – PowerPoint Slides
Download இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன் மத் : as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.