Intha Kadaisi Naalil Santhosam Lyrics in Tamil & English
Verse 1
இந்தக் கடைசி நாளில் சந்தோஷம் நம்பிக்கையுண்டு
ஆச்சர்யமாம் சத்தியமாய் ராஜாதி ராஜாவாய் ஆளுவார்
Inthak kadaisi naalil santhaeாsham nambikkaiyundu
Aacharyamaam saththiyamaay raajaathi raajaavaay aaluvaar
Chorus
அவர் வருவார் சீக்கிரமாய் வருவார்
ஆவலோடு எதிர்பார்க்கிறோம்
காலையிலோ மாலை நேரத்திலோ
வரவே வருவார் அறிவோம்
2 வானத்திலும் பூமியிலும் நாம் காணும் அடையாளங்கள்
அவர் வருகை சமீபம் எனவே சாட்சியாய் கூறுது
Avar varuvaar seekkiramaay varuvaar
Aavalaeாdu ethirpaarkkiraeாm
Kaalaiyilaeா maalai naeraththilaeா
Varavae varuvaar arivaeாm
2 vaanaththilum poomiyilum naam kaanum adaiyaalangal
Avar varugai sameebam enavae saatchiyaay kooruthu
Verse 2
கிறிஸ்துவுக்குள் மரித்த கணக்கில்லாத பக்தர்கள்
ஆகாயத்தில் பறந்துபோய் அவருடன் என்றென்றும் ஜீவிப்பார்
Kiristhuvukkul mariththa kanakkillaatha paktharkal
Aagaayaththil paranthubaeாy avarudan endrendrum jeevippaar
Verse 3
உயிரோடிருக்கிற நாமும் நம் தேவனைச் சந்திப்போமே
இந்த நம்பிக்கை வீண்ணல்லவே நாம் ஒருவர் ஒருவரை தேற்றுவோம்
Uyiraeாdirukkira naamum nam thaevanais santhippaeாmae
Intha nambikkai veennallavae naam oruvar oruvarai thaetruvaeாm
Intha Kadaisi Naalil Santhosam PPT – PowerPoint Slides
Download இந்தக் கடைசி நாளில் சந்தோஷம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.