Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Intha Christmas Vanthalea Santosham Lyricsஇந்த கிறிஸ்மஸ் வந்தாலே சந்தோசம் தான்

Artist to be confirmedPraise

Intha Christmas Vanthalea Santosham Lyrics in Tamil & English

Chorus

இந்த கிறிஸ்மஸ் வந்தாலே சந்தோசம் தான்

இந்த பூமியில எல்லோருக்கும் கொண்டாட்டம் தான் (×2)

ஸ்டார்ன்னா ஸ்டாரு சூப்பர் ஸ்டாரு

நம்ம உள்ளத்திலே பிறந்தாரு இயேசு பாரு (×2)

Intha kirismas vanthaalae santhosam thaan

Intha poomiyila ellorukkum kondaattam thaan (×2)

Sdaarnnaa sdaaru sooppar sdaaru

Namma ullaththilae piranthaaru yesu paaru (×2)

Verse 1

இயேசு ராஜா பிறந்ததால ஆடம்பரம்

நம்ம அரசர் பிறந்ததால அலங்காரம்

வண்ண வண்ண விளக்குகளும்

கிறிஸ்மஸ் Treeன் அலங்காரமும்

இயேசு பிறந்தாலே கொண்டாடுரோம்

Yesu raajaa piranthathaala aadambaram

Namma arasar piranthathaala alangaaram

Vanna vanna vilakkugalum

Kirismas Treen alangaaramum

Yesu piranthaalae kondaadurom

Verse 2

கிறிஸ்மஸ் தாத்தா வந்தாரைய்யா

நம்ம அனைவருக்கும் பரிசு தந்தாரைய்யா (×2)

மாடி வீட்டில் இருப்பவரும்

ஏழை குடிலில் இருப்பவரும்

ஒற்றுமையாய் கொண்டாட வந்தாரய்யா (×2)

Kirismas thaaththaa vanthaaraiyyaa

Namma anaivarukkum parisu thanthaaraiyyaa (×2)

Maadi veettil iruppavarum

Aezhai kudilil iruppavarum

Otrumaiyaay kondaada vanthaarayyaa (×2)

Intha Christmas Vanthalea Santosham PPT – PowerPoint Slides

Download இந்த கிறிஸ்மஸ் வந்தாலே சந்தோசம் தான் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with I