Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Intha Arul Kaalaththil Karththarae Lyricsஅருள் மழை பொழிந்தருளும்

Artist to be confirmedHoly SpiritCrossWorship

Intha Arul Kaalaththil Karththarae Lyrics in Tamil & English

Chorus

அருள் மழை பொழிந்தருளும்

Arul mazhai pozhintharulum

Verse 1

இந்த அருள் காலத்தில் கர்த்தரே உம் பாதத்தில்

பணிவோம் முழந்தாளில்

Intha arul kaalaththil karththarae um paathaththil

Panivom muzhanthaalil

Verse 2

தீர்ப்பு நாள் வருமுன்னே எங்கள் பாவம் உணர்ந்தே

கண்ணீர் சிந்த ஏவுமே

Theerppu naal varumunnae engal paavam unarnthae

Kanneer sintha aevumae

Verse 3

மோட்ச வாசல் இயேசுவே பூட்டுமுன் எம் பேரிலே

தூய ஆவி ஊற்றுமே.

Motcha vaasal yesuvae poottumun em paerilae

Thooya aavi ootrumae.

Verse 4

உந்தன் இரத்த வேர்வையால்ää செய்த மா மன்றாட்டினால்

சாகச் சம்மதித்தால்

Unthan iraththa vaervaiyaalää seytha maa mandraattinaal

Saagas sammathiththaal

Verse 5

சீயோன் நகர்க்காய் கண்ணீர் விட்டதாலும் தேவரீர்

எங்கள் மெல் இரங்குவீர்

Seeyon nagarkkaay kanneer vittathaalum thaevareer

Engal mel iranguveer

Verse 6

நாங்கள் உம்மைக் காணவே அருள் காலம் போமுன்னே

தஞ்சம் ஈயும் இயேசுவே

Naangal ummaik kaanavae arul kaalam pomunnae

Thanjsam eeyum yesuvae

Intha Arul Kaalaththil Karththarae PPT – PowerPoint Slides

Download அருள் மழை பொழிந்தருளும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with I