Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Intha Kaalam Pollathathu Lyricsஇந்த காலம் பொல்லாதது

Artist to be confirmedFaith

Intha Kaalam Pollathathu Lyrics in Tamil & English

Chorus

இந்த காலம் பொல்லாதது – உன்னை

கர்த்தர் அழைக்கிறார் (×2)

நீ வாழும் வாழ்க்கைதான்

அது வாடகை வீடு தான்

Intha kaalam pollaathathu – unnai

Karththar azhaikkiraar (×2)

Nee vaazhum vaazhkkaithaan

Athu vaadagai veedu thaan

Verse 1

உன்னை இரட்சிக்க உன் கூடவே இருக்கிறேன்

என்று வாக்கு அளித்தவர்

இன்று காத்து வருகிறார் – இந்த காலம்

Unnai ratchikka un koodavae irukkiraen

Endru vaakku aliththavar

Indru kaaththu varugiraar – intha kaalam

Verse 2

வாலிப நாட்களில் உன் தேவனை தேடிவா

சாத்தான் களத்தில் போரிட

செயல் வீரராய் திகழவா – இந்த காலம்

Vaaliba naadkalil un thaevanai thaedivaa

Saaththaan kalaththil porida

Seyal veeraraay thigazhavaa – intha kaalam

Verse 3

பாவத்தின் சம்பளம் எரிநகரம் தான் திண்ணமே

சத்திய தேவனின் கிருபையோ

நித்திய ஜீவனை அருளுமே – இந்த காலம்

Paavaththin sambalam erinagaram thaan thinnamae

Saththiya thaevanin kirubaiyo

Niththiya jeevanai arulumae – intha kaalam

Verse 4

காலமோ முடியுதே தேவராஜ்ஜியம் நெருங்குதே

மனம் திரும்பி நீ வாழவே

மன்னன் இயேசு உன்னை அழைக்கிறார் – இந்த காலம்

Kaalamo mudiyuthae thaevaraajjiyam nerunguthae

Manam thirumbi nee vaazhavae

Mannan yesu unnai azhaikkiraar – intha kaalam

Verse 5

அல்லேலூயா பாடியே பரலோகமே சேருவாய்

பரன் இயேசுவின் பாதத்தில்

நல்ல பங்கினை பெற்றிடுவாய் – இந்த காலம்

Allaelooyaa paadiyae paralogamae saeruvaay

Paran yesuvin paathaththil

Nalla panginai petriduvaay – intha kaalam

Intha Kaalam Pollathathu PPT – PowerPoint Slides

Download இந்த காலம் பொல்லாதது as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with I