Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Intha Kulanthaiyai Lyricsஇந்தக் குழந்தையை

Artist to be confirmedWorshipFaith

Intha Kulanthaiyai Lyrics in Tamil & English

Chorus

இந்தக் குழந்தையை நீர் ஏற்றுக்கொள்ளும், கர்த்தாவே.

Inthak kuzhanthaiyai neer aetrukkollum, karththaavae.

Bridge

உந்தம் ஞானஸ்நானத்தால் உமக்குப் பிள்ளையாய் வந்த-இந்த

சரணங்கள்

Untham njaanasnaanaththaal umakkup pillaiyaay vantha-intha

Saranangal

Verse 1

பிள்ளைகள் எனக் கதிகப் பிரியம், வரலாம், என்று

உள்ளமுருகிச் சொன்ன உத்தம சத்தியனே. – இந்த

Pillaigal enak kathigap piriyam, varalaam, endru

Ullamurugis sonna uththama saththiyanae. – intha

Verse 2

பாலரைக் கையில் ஏந்தி பண்பாய் ஆசீர்வதித்த

சீலமாயின்றும் வந்தாசீர்வாதம் செய்யும், ஐயா. – இந்த

Paalaraik kaiyil aenthi panpaay aaseervathiththa

Seelamaayindrum vanthaaseervaatham seyyum, aiyaa. – intha

Verse 3

உமக் கூழியஞ் செய்யவும் உம்மைச் சிநேகிக்கவும்,

உமது ஆவியைத் தந்து உம்முட மந்தை சேர்த்து. – இந்த

Umak koozhiyanj seyyavum ummais sinaegikkavum,

Umathu aaviyaith thanthu ummuda manthai saerththu. – intha

Verse 4

உலகமும் பேய்ப் பசாசும் ஒன்றும் தீது செய்யாமல்,

நலமாய் இதைக் காத்தாளும், நன்மைப் பராபரனே! – இந்த

Ulagamum paeyp pasaasum ondrum theethu seyyaamal,

Nalamaay ithaik kaaththaalum, nanmaip paraabaranae! – intha

Verse 5

விசுவாசத் தோடிதுந்தன் மேய்ப்புக்கும் உள்ளடங்கிப்,

பசிய மரம்போல் தெய்வ பத்தியிலே வளர. – இந்த

Visuvaasath thodithunthan maeyppukkum ulladangip,

Pasiya marambol theyva paththiyilae valara. – intha

Intha Kulanthaiyai PPT – PowerPoint Slides

Download இந்தக் குழந்தையை as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with I