Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Intha Vealai Vanthu Varam Lyricsஇந்த வேளை வந்து வரம்

Artist to be confirmedWorshipFaith

Intha Vealai Vanthu Varam Lyrics in Tamil & English

Chorus

இந்த வேளை வந்து வரம் தந்தாள் ஐயனே!

Intha vaelai vanthu varam thanthaal aiyanae!

Verse 1

தேவாதி தேவனே! திரு மனுவேலனே! தேவா!

சிறியேனைக் கண்பாராய் நின் தீன தயை கூராய்!

ஜெயசீலா தேவபாலா மனுவேலா வரம்தா!

Thaevaathi thaevanae! thiru manuvaelanae! thaevaa!

Siriyaenaik kanpaaraay nin theena thayai kooraay!

Jeyaseelaa thaevabaalaa manuvaelaa varamthaa!

Verse 2

எத்தனையோ தரம் ஏழை நான் செய்த பாவம் – தேவா

அத்தனையும் நீக்கி அடியேனைக் கைதூக்கி – எனை

ஆள கிருபை சூழ நல்லவேளை வந்ததே!

Eththanaiyo tharam aezhai naan seytha paavam – thaevaa

Aththanaiyum neekki adiyaenaik kaithookki – enai

Aala kirubai soozha nallavaelai vanthathae!

Verse 3

பாவிகளை ரட்சிக்க பாருல குதித்தவா – ஏழைப்

பாவியெனை யன்பாய் படிதனில் நற்பண்பாய் – உனைப்

பாட நிதந்தேட பாதையோட கிருபைசெய்

Paavigalai ratchikka paarula kuthiththavaa – aezhaip

Paaviyenai yanpaay padithanil narpanpaay – unaip

Paada nithanthaeda paathaiyoda kirubaisey

Verse 4

இரட்சண்ய சேனையார் செய் எத்தொழிலானாலும் – நின்

சிகரமே விளங்க! திருமறை துலங்க, ஜெக

தீசா பாவநாசா உனின் தாசர்க் கருள் தா!

Ratchanya saenaiyaar sey eththozhilaanaalum – nin

Sigaramae vilanga! thirumarai thulanga, jega

Theesaa paavanaasaa unin thaasark karul thaa!

Intha Vealai Vanthu Varam PPT – PowerPoint Slides

Download இந்த வேளை வந்து வரம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with I