Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Isravelin Devan Lyricsஇஸ்ரவேலின் தேவன்

Faith

Isravelin Devan Lyrics in Tamil & English

Chorus

இஸ்ரவேலின் தேவன் உறங்குவதுமில்லை

தூங்குவதுமில்லை – என்றும் (×2)

கலங்காதே கலங்காதே

காக்கும் தேவன் உண்டு கலங்காதே – 2 இஸ்ரவேலின்

Isravaelin thaevan uranguvathumillai

Thoonguvathumillai – endrum (×2)

Kalangaathae kalangaathae

Kaakkum thaevan undu kalangaathae – 2 isravaelin

Verse 1

செங்கடல் வந்தாலும் கவலையில்லை

கடும்புயல் வீசினாலும்

கவலையில்லை (×2)

தண்ணீர் மேல் நடந்தவர் என் தேவன்

என்னையும் நடத்திச்செல்வார் – 2 என்றும்

Sengadal vanthaalum kavalaiyillai

Kadumbuyal veesinaalum

Kavalaiyillai (×2)

Thanneer mael nadanthavar en thaevan

Ennaiyum nadaththichelvaar – 2 endrum

Verse 2

எரிகோக்கள் எழும்பட்டும் கவலையில்லை

கோலியாத் வந்தாலும் கவலையில்லை (×2)

சேனைகளின் தேவன் நம் தேவன்

ஜெயத்தைக் கொடுத்திடுவார் என்றும் – 2 இஸ்ரவேலின்

Erigokkal ezhumbattum kavalaiyillai

Koliyaath vanthaalum kavalaiyillai (×2)

Saenaigalin thaevan nam thaevan

Jeyaththaik koduththiduvaar endrum – 2 isravaelin

Verse 3

பெருமழை பெய்தாலும் கவலையில்லை

பெருங்காற்று வீசினாலும் கவலையில்லை (×2)

சர்வவல்ல தேவன் நம் தேவன்

கரம்பிடித்தழைத்து செல்வார் – 2 என்னை

Perumazhai peythaalum kavalaiyillai

Perungaatru veesinaalum kavalaiyillai (×2)

Sarvavalla thaevan nam thaevan

Karambidiththazhaiththu selvaar – 2 ennai

Isravelin Devan PPT – PowerPoint Slides

Download இஸ்ரவேலின் தேவன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

Help improve this song

Spotted a mistake or know who sang it? Tell us and we'll check it against the official recording.

Know the singer or writer? Add the credits
Suggest a lyrics correction

Bible verses for this song

  • விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது.

    Now faith is the substance of things hoped for, the evidence of things not seen.

    Hebrews 11:1 (எபிரெயர் 11:1)

Faith verses in Tamil →

More Tamil Christian songs starting with I