Isravelin Devanae Lyrics in Tamil & English
Chorus
இஸ்ரவேலின் தேவனே
பரிசுத்த இராஜனே (×2)
உம்மை துதித்திடுவோம் ஆராதிப்போம்
உயர்த்திடுவோம் வல்லவரே (×2)
Isravaelin thaevanae
Parisuththa iraajanae (×2)
Ummai thuthiththiduvom aaraathippom
Uyarththiduvom vallavarae (×2)
Verse 1
தாயின் கருவிலே உருவாகும் முன்னே
பெயர் சொல்லி அழைத்தது நீர்தானய்யா (×2)
உள்ளங்கையில் என்னை வரைந்தவரே
உயரத்தில் என்னை வைத்தவரே (×2)
Thaayin karuvilae uruvaagum munnae
Peyar solli azhaiththathu neerthaanayyaa (×2)
Ullangaiyil ennai varainthavarae
Uyaraththil ennai vaiththavarae (×2)
Verse 2
தள்ளப்பட்ட கல் கட்டிடம் தாங்கிடும்
மூலைக்கல்லாக மாற்றினீரே (×2)
இராஜாக்களோடு அமர செய்தீர்
ஆசாரியர்களும் ஆக்கினீரே (×2)
Thallappatta kal kattidam thaangidum
Moolaikkallaaga maatrineerae (×2)
Iraajaakkalodu amara seytheer
Aasaariyarkalum aakkineerae (×2)
Verse 3
சிறியவனை நீர் புழுதியிலிருந்து
தூக்கி எடுத்து வைத்தீரைய்யா (×2)
வெட்கப்பட்ட இந்த தேசத்திலே
கீர்த்தியும் புகழ்ச்சியும் ஆக்கினீரே (×2)
Siriyavanai neer puzhuthiyilirunthu
Thookki eduththu vaiththeeraiyyaa (×2)
Vedkappatta intha thaesaththilae
Keerththiyum pugazhchiyum aakkineerae (×2)
Verse 4
உம்மையே நாங்கள் நம்பி உள்ளோம்
கைவிடாத எங்கள் தெய்வம் நீரே (×4)
துதித்திடுவோம் ஆராதிப்போம்
உயர்த்திடுவோம் வல்லவரே (×4)
Ummaiyae naangal nambi ullom
Kaividaatha engal theyvam neerae (×4)
Thuthiththiduvom aaraathippom
Uyarththiduvom vallavarae (×4)
Isravelin Devanae PPT – PowerPoint Slides
Download இஸ்ரவேலின் தேவனே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.