Isravelin Devanagiya Karthavae Lyrics in Tamil & English
Chorus
இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே
மேலே வானத்திலும் கீழே பூமியிலும்
உமக்கொப்பான தேவன் இல்லை (×2)
Isravaelin thaevanaagiya karththaavae
Maelae vaanaththilum keezhae poomiyilum
Umakkoppaana thaevan illai (×2)
Verse 1
வானத்தையும் பூமியையும்உ ண்டாக்கின தேவன் (×2)
நச்சத்திரங்களை பெயர் சொல்லி அழைத்த தேவன் (×2)
உமக்கு சிலைகள் இல்லையே உம் கையில் ஆயுதம் இல்லையே
Vaanaththaiyum poomiyaiyumu ndaakkina thaevan (×2)
Nachaththirangalai peyar solli azhaiththa thaevan (×2)
Umakku silaigal illaiyae um kaiyil aayutham illaiyae
Verse 2
மண்ணினாலே என்னையும் உருவாக்கின தேவன்
தன் சுவாசத்தால் ஜீவனை கொடுத்த தேவன் (×2)
உமக்கு சிலைகள் இல்லையே உம் கையில் ஆயுதம் இல்லையே
Manninaalae ennaiyum uruvaakkina thaevan
Than suvaasaththaal jeevanai koduththa thaevan (×2)
Umakku silaigal illaiyae um kaiyil aayutham illaiyae
Verse 3
பூமியின் தூளை மரக்காலால் அளந்த தேவன்
காற்றையும் தம் வார்த்தையால் அடக்கின தேவன் (×2)
உமக்கு சிலைகள் இல்லையே உம் கையில் ஆயுதம் இல்லையே
Poomiyin thoolai marakkaalaal alantha thaevan
Kaatraiyum tham vaarththaiyaal adakkina thaevan (×2)
Umakku silaigal illaiyae um kaiyil aayutham illaiyae
Isravelin Devanagiya Karthavae PPT – PowerPoint Slides
Download -இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.