Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Kaalaiyum Maalaiyum Hallelujah Lyricsகாலையும் மாலையும் அல்லேலூயா

John JebarajPraiseFaith

Kaalaiyum Maalaiyum Hallelujah Lyrics in Tamil & English

Verse 1

காலையும் மாலையும் அல்லே-லூயா

நான் விடும் சுவாசமே அல்லே-லூயா (×2)

நான் சோர்ந்து போகும் போது

என் பெலனாக மாறும்

நான் சொற்களற்ற நேரம்

என் ஆத்துமாவும் பாடும்

அல்லே-லூயா (×4)

என் உயர்விலும் என் தாழ்விலும்

என் ஆத்துமா பாடும் அல்லே-லூயா (×2)

Kaalaiyum maalaiyum allae-looyaa

Naan vidum suvaasamae allae-looyaa (×2)

Naan sornthu pogum pothu

En pelanaaga maarum

Naan sorkalatra naeram

En aaththumaavum paadum

Allae-looyaa (×4)

En uyarvilum en thaazhvilum

En aaththumaa paadum allae-looyaa (×2)

Verse 2

கன்மலை உச்சியில் அல்லே-லூயா ஆழியின் விளிம்பிலும் அல்லே-லூயா (×2)

நான் உயரப் போகும் போது

என் வெற்றி கீதம் ஆகும்

நான் தாழ நிற்கும் போது

என்னைத் தேற்றும் கீதம் ஆகும்

அல்லே-லூயா ~ (×4)

என் உயர்விலும் என் தாழ்விலும்

என் ஆத்துமா பாடும் அல்லே-லூயா (×2)

Kanmalai uchiyil allae-looyaa aazhiyin vilimbilum allae-looyaa (×2)

Naan uyarap pogum pothu

En vetri keetham aagum

Naan thaazha nirkum pothu

Ennaith thaetrum keetham aagum

Allae-looyaa ~ (×4)

En uyarvilum en thaazhvilum

En aaththumaa paadum allae-looyaa (×2)

Verse 3

சத்துரு சிரிக்கையில் அல்லே-லூயா

ஏளனம் செய்கையில் அல்லே-லூயா (×2)

என் எதிரி பெருகப்பெருக என்

பந்தி அளவும் பெருகும்

நான் துதித்துப் பாடும்போது

சிறைச்சாலை கதவும் திறக்கும்

அல்லே-லூயா (×4)

என் உயர்விலும் என் தாழ்விலும்

என் ஆத்துமா பாடும் அல்லே-லூயா (×4)

Saththuru sirikkaiyil allae-looyaa

Aelanam seykaiyil allae-looyaa (×2)

En ethiri perugapperuga en

Panthi alavum perugum

Naan thuthiththup paadumbothu

Siraichaalai kathavum thirakkum

Allae-looyaa (×4)

En uyarvilum en thaazhvilum

En aaththumaa paadum allae-looyaa (×4)

Kaalaiyum Maalaiyum Hallelujah PPT – PowerPoint Slides

Download காலையும் மாலையும் அல்லேலூயா as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by John Jebaraj

More Tamil Christian songs starting with K