Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Kaattraiyum Kadalaiyum Adakkina Nam Dhevan Lyricsகாற்றையும் கடலையும் அடக்கின நம் தேவன்

Ravikumar RajaduraiPraiseFaithHealing

Kaattraiyum Kadalaiyum Adakkina Nam Dhevan Lyrics in Tamil & English

Chorus

காற்றையும் கடலையும் அடக்கின நம் தேவன் (×2)

இயேசு இயேசு (×2)

சர்வ வல்லவர் அவர் என்றும் நல்லவர் (×2)

Kaatraiyum kadalaiyum adakkina nam thaevan (×2)

Yesu yesu (×2)

Sarva vallavar avar endrum nallavar (×2)

Verse 1

காற்றுக்கும் கட்டளையிடுகின்றார்

பொங்கும் கடலுக்கும் கட்டளையிடுகின்றார் (×2)

புயல் காற்றுக்கும் கட்டளையிடுகின்றார்

பொங்கும் கடலுக்கு கட்டளையிடுகின்றார் (×2)

Kaatrukkum kattalaiyidugindraar

Pongum kadalukkum kattalaiyidugindraar (×2)

Puyal kaatrukkum kattalaiyidugindraar

Pongum kadalukku kattalaiyidugindraar (×2)

Verse 2

உலர்ந்த எலும்புக்கும் கட்டளையிடுகின்றார்

மரித்த பிணத்திற்கும் கட்டளையிடுகின்றார் (×2)

நோய்களுக்கும் கட்டளையிடுக்கின்றார்

கொடிய பிராசுக்கும் கட்டளையிடுக்கின்றார் (×2)

Ularntha elumbukkum kattalaiyidugindraar

Mariththa pinaththirkum kattalaiyidugindraar (×2)

Noykalukkum kattalaiyidukkindraar

Kodiya piraasukkum kattalaiyidukkindraar (×2)

Verse 3

சிங்கத்திற்கும் கட்டளையிடுக்கின்றார்

எரியும் அக்கினிக்கும் கட்டளையிடுக்கின்றார் (×2)

பாயும் சிங்கத்திற்கும் கட்டளையிடுக்கின்றார்

எரியும் அக்கினிக்கும் கட்டளையிடுக்கின்றார் (×2)

Singaththirkum kattalaiyidukkindraar

Eriyum akkinikkum kattalaiyidukkindraar (×2)

Paayum singaththirkum kattalaiyidukkindraar

Eriyum akkinikkum kattalaiyidukkindraar (×2)

Kaattraiyum Kadalaiyum Adakkina Nam Dhevan PPT – PowerPoint Slides

Download காற்றையும் கடலையும் அடக்கின நம் தேவன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Ravikumar Rajadurai

More Tamil Christian songs starting with K