Kanden En Kannkulira Karththanaiyindru – 2 Lyrics in Tamil & English
Chorus
கண்டேன் என் கண்குளிர கர்த்தனையின்று (×2)
கொண்டாடும் வினோர்கள் கோமானைக் கையிலேந்திக்
Kandaen en kangulira karththanaiyindru (×2)
Kondaadum vinorkal komaanaik kaiyilaenthik
Verse 1
பெத்தலேம் சத்திர முண்ணெண்ணையில் (×2)
உற்றோருக் குளிர்தரும்
உண்மையாம் என் ரட்சகனை
Peththalaem saththira munnennaiyil (×2)
Utroruk kulirtharum
Unmaiyaam en ratchaganai
Verse 2
மனோகர் இருள் போக்கும் மா மன்னியை (×2)
விண்ணோரும் வேண்டிநிற்கும்
விண்ணமன்னியைக் கண்ணமன்னியை
Manogar irul pokkum maa manniyai (×2)
Vinnorum vaendinirkum
Vinnamanniyaik kannamanniyai
Kanden En Kannkulira Karththanaiyindru – 2 PPT – PowerPoint Slides
Download கண்டேன் என் கண்குளிர கர்த்தனையின்று as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.