Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Kandillaiyo Kavaiyillaiyo Lyricsகண்டில்லையோ கவையில்லையோ

Artist to be confirmedFaith

Kandillaiyo Kavaiyillaiyo Lyrics in Tamil & English

Chorus

கண்டில்லையோ கவையில்லையோ

ஆண்டவர் அழைக்கிறார் கேட்கலையோ

வையகமனைத்தும் அவர் சத்தம் பேச

உன்னையும் விரும்புகின்றார்

Kandillaiyo kavaiyillaiyo

Aandavar azhaikkiraar kaedkalaiyo

Vaiyagamanaiththum avar saththam paesa

Unnaiyum virumbugindraar

Verse 1

பிள்ளைகள் அப்பம் கேட்டு நின்றார்

வாலிபர் தெருவில் மூர்ச்சையானார்

வயோதிகர் வகை தெரியாது நின்றார் – இன்று

வழிகாட்டி கிறிஸ்தவரே

Pillaigal appam kaettu nindraar

Vaalibar theruvil moorchaiyaanaar

Vayothigar vagai theriyaathu nindraar – indru

Vazhigaatti kiristhavarae

Verse 2

அடியவர் தியாகத்தை அணிந்து கொண்டால்

அடியவர் தானாய்த் திருந்திடுவார்

அறியாமை உலகை மூடுவதேன் – என்

பொறுப்பை நான் அறியாததே

Adiyavar thiyaagaththai aninthu kondaal

Adiyavar thaanaayth thirunthiduvaar

Ariyaamai ulagai mooduvathaen – en

Poruppai naan ariyaathathae

Verse 3

உலகத்தில் வெளிச்சம் வீச வேண்டி

பரலோகத் தந்தை ஆணையிட்டார்

நினைப்பவர் யாரோ உழைப்பவர் எவரோ

உதவுவார் யார் யாரோ

Ulagaththil velicham veesa vaendi

Paralogath thanthai aanaiyittaar

Ninaippavar yaaro uzhaippavar evaro

Uthavuvaar yaar yaaro

Kandillaiyo Kavaiyillaiyo PPT – PowerPoint Slides

Download கண்டில்லையோ கவையில்லையோ as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with K