Kandenen Kankulira Karthanai Indru Lyrics in Tamil & English
Chorus
கண்டேனென் கண்குளிர – கர்த்தனை யின்று
Kandaenen kangulira – karththanai yindru
Bridge
கொண்டாடும் விண்ணோர்கள் கோமானைக் கையிலேந்திக் — கண்
சரணங்கள்
Kondaadum vinnorkal komaanaik kaiyilaenthik — kan
Saranangal
Verse 1
பெத்தலேம் – சத்திர முன்னணையில்
உற்றோருக் – குயிர்தரும் உண்மையாம் என் ரட்சகனைக் — கண்
Peththalaem – saththira munnanaiyil
Utroruk – kuyirtharum unmaiyaam en ratchaganaik — kan
Verse 2
தேவாதி – தேவனை, தேவசேனை
ஓயாது – தோத்தரிக்கும் ஒப்புநிகர் அற்றவனைக் — கண்
Thaevaathi – thaevanai, thaevasaenai
Oyaathu – thoththarikkum oppunigar atravanaik — kan
Verse 3
பாவேந்தர் – தேடிவரும் பக்தர் பரனை,
ஆரேந்தர் – அடிதொழும் அன்பனை, என் இன்பனைநான் — கண்
Paavaenthar – thaedivarum pakthar paranai,
Aaraenthar – adithozhum anpanai, en inpanainaan — kan
Verse 4
முத்தொழிற் – கர்த்தாவாம் முன்னவனை,
இத்தரை – மீட்க எனை நத்தி வந்த மன்னவனைக் — கண்
Muththozhir – karththaavaam munnavanai,
Iththarai – meedka enai naththi vantha mannavanaik — kan
Verse 5
மண்ணோர் – இருள்போக்கும் மாமணியை,
விண்ணோரும் – வேண்டி நிற்கும் விண்மணியைக், கண்மணியைக் — கண்
Mannor – irulpokkum maamaniyai,
Vinnorum – vaendi nirkum vinmaniyaik, kanmaniyaik — kan
Verse 6
அண்டி னோர்க் – கன்புருவாம் ஆரணனை,
கண்டோர்கள் – கலிதீர்க்கும் காரணனை, பூரணனைக் — கண்
Andi nork – kanpuruvaam aarananai,
Kandorkal – kalitheerkkum kaarananai, poorananaik — kan
Verse 7
அன்னையாம் – கன்னியும் ஐயனுடன்
முன்னறி – யாப்பசுவின் புல்லணையில் உன்னழகைக் — கண்
Annaiyaam – kanniyum aiyanudan
Munnari – yaappasuvin pullanaiyil unnazhagaik — kan
Kandenen Kankulira Karthanai Indru PPT – PowerPoint Slides
Download கண்டேனென் கண்குளிர கர்த்தனை யின்று as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.