Un Ithaya Vasal Thedi Varugintren Lyrics in Tamil & English
Chorus
உன் இதய வாசல் தேடி வருகிறேன்
என் இதயம் உறைய என்னில் வாருமே
நீ இல்லையேல் நானில்லையே (×2)
நான் வாழ என்னுள்ளம் வா
Un ithaya vaasal thaedi varugiraen
En ithayam uraiya ennil vaarumae
Nee illaiyael naanillaiyae (×2)
Naan vaazha ennullam vaa
Verse 1
காலங்கள் மாறலாம் கோலங்கள் மாறலாம்
காற்றசைய மறக்கலாம் கடலசைய மறக்கலாம்
உன் அன்பு என்றென்றும் மாறாதய்யா
உன் நிழலில் நான் என்றும் வாழ்வேனய்யா
Kaalangal maaralaam kolangal maaralaam
Kaatrasaiya marakkalaam kadalasaiya marakkalaam
Un anpu endrendrum maaraathayyaa
Un nizhalil naan endrum vaazhvaenayyaa
Verse 2
குயில் பாட மறக்கலாம் மயில் ஆட மறக்கலாம்
நயமுடனே நண்பரும் என்னைவிட்டுப் பிரியலாம்
உன் அன்பு என்றென்றும் மாறாதய்யா
உன் நிழலில் நான் என்றும் வாழ்வேனய்யா
Kuyil paada marakkalaam mayil aada marakkalaam
Nayamudanae nanparum ennaivittup piriyalaam
Un anpu endrendrum maaraathayyaa
Un nizhalil naan endrum vaazhvaenayyaa
Verse 3
உருவங்கள் மாறலாம் உருமாறிப் போகலாம்
உருகும் மனம் கருகலாம் உறவும் என்னை வெறுக்கலாம்
உன் அன்பு என்றென்றும் மாறாதய்யா
உன் நிழலில் நான் என்றும் வாழ்வேனய்யா
Uruvangal maaralaam urumaarip pogalaam
Urugum manam karugalaam uravum ennai verukkalaam
Un anpu endrendrum maaraathayyaa
Un nizhalil naan endrum vaazhvaenayyaa
Un Ithaya Vasal Thedi Varugintren PPT – PowerPoint Slides
Download உன் இதய வாசல் தேடி வருகிறேன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Un Ithaya Vasal Thedi Varugintren meaning பாடலின் பொருள்
chorus
The singer speaks to the Lord, saying he comes seeking the door of His heart and asking Him to come and dwell within. Without the Lord he is nothing, so he asks Him to come into his heart so that he may truly live.
ஆண்டவரே, நீர் இல்லாமல் நான் இல்லை; நான் வாழ என் உள்ளத்தில் வாரும்.
verse
Times and appearances may change, and even the wind and the sea might forget to move. Yet the Lord's love never changes, and the singer promises to live always in His shadow.
எல்லாம் மாறினாலும் ஆண்டவரின் அன்பு மாறாது; அவர் நிழலில் என்றும் வாழ்வேன்.
verse
The cuckoo may forget to sing, the peacock may forget to dance, and even a kind friend may leave. Still, the Lord's love stays the same forever, and the singer will always live in His shadow.
நண்பர்கள் பிரிந்தாலும் ஆண்டவரின் அன்பு என்றும் மாறாது.
verse
Bodies and forms may change and fade, a tender heart may be scorched, and even relatives may come to hate the singer. But the Lord's love never changes, and the singer will live in His shadow forever.
உறவுகள் வெறுத்தாலும் ஆண்டவரின் அன்பு மாறாது; அவர் நிழலில் வாழ்வேன்.
Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.