Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Kannerile Kannerile En Ullamum Urugudhey Lyricsகண்ணீரில் கண்ணீரில் என் உள்ளமும் உருகுதே

ChinmayiFaithHealing

Kannerile Kannerile En Ullamum Urugudhey Lyrics in Tamil & English

Chorus

கண்ணீரில் கண்ணீரில் என் உள்ளமும் உருகுதே

கண்ணீரில் கண்ணீரில் என் உள்ளமும் உருகுதே

Kanneeril kanneeril en ullamum uruguthae

Kanneeril kanneeril en ullamum uruguthae

Verse 1

தவிக்கின்றேன் தவிக்கின்றேன் தனிமையில் துடிக்கிறேன்

அனுதினமும் வெறும் கனவாய் காற்றினிலே சிறகானேன்

யுகயுகமாக சோகம் என்னை சூழ்ந்துகொண்டது

Thavikkindraen thavikkindraen thanimaiyil thudikkiraen

Anuthinamum verum kanavaay kaatrinilae siragaanaen

Yugayugamaaga sogam ennai soozhnthugondathu

Verse 2

என் யேசுவே என் யேசுவே என் பாரத்தை தீர்த்திரே

என் வாழ்விலே துன்பங்களை நீக்கிடவே வந்தீரே

இனிப்பொழுதும் மாறாமல் என்னுடனே இருக்கின்றேன்

இதயத்தின் பாரம் போக்கி என்னை அன்பால் காக்கின்றீர்

En yaesuvae en yaesuvae en paaraththai theerththirae

En vaazhvilae thunpangalai neekkidavae vantheerae

Inippozhuthum maaraamal ennudanae irukkindraen

Ithayaththin paaram pokki ennai anpaal kaakkindreer

Kannerile Kannerile En Ullamum Urugudhey PPT – PowerPoint Slides

Download கண்ணீரில் கண்ணீரில் என் உள்ளமும் உருகுதே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Chinmayi

More Tamil Christian songs starting with K