Kanni Perra Palanae Lyrics in Tamil & English
Chorus
கன்னி பெற்ற பாலனே
கண் உறங்கு
விண்ணிண்; தேவ மைந்தனே
விழி உறங்கு
ஆரிராரிரரோ (×4)
Kanni petra paalanae
Kan urangu
Vinnin; thaeva mainthanae
Vizhi urangu
Aariraariraro (×4)
Verse 1
பெத்லகேம் ஊர்தனிலே
தேவ புத்திரன் தோன்றினாரே (×2)
உத்தம சத்தியரும்
மனம் மெத்த மகிழ்ந்தனரே (×2)
Pethlagaem oorthanilae
Thaeva puththiran thondrinaarae (×2)
Uththama saththiyarum
Manam meththa magizhnthanarae (×2)
Verse 2
ஆயர்கள் ஓடி வர
மூன்று சாஸ்திரிகள் தேடி வர (×2)
பாலகன் இயேசு கண்டு
அவர் பாதம் பணிந்தனரே (×2)
Aayarkal odi vara
Moondru saasthirigal thaedi vara (×2)
Paalagan yesu kandu
Avar paatham paninthanarae (×2)
Kanni Perra Palanae PPT – PowerPoint Slides
Download கன்னி பெற்ற பாலனே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Kanni Perra Palanae meaning பாடலின் பொருள்
chorus
A lullaby sung to the baby Jesus, born of a virgin: the singer gently tells the Son of the God of heaven to close his eyes and sleep. The repeated 'aariraariraro' is a traditional Tamil lullaby refrain.
கன்னி பெற்ற விண்ணின் தேவ மைந்தனை தாலாட்டி உறங்கச் சொல்லும் பாடல் இது.
verse
The Son of God appeared in the town of Bethlehem. The righteous and true-hearted people rejoiced greatly at his coming.
பெத்லகேமில் தேவ புத்திரன் பிறந்ததால் நல்லோர் மிகவும் மகிழ்ந்தனர்.
verse
The shepherds came running and three wise men came searching, drawing on the nativity stories in Luke 2 and Matthew 2. When they saw the child Jesus, they bowed down at his feet in worship.
மேய்ப்பர்களும் சாஸ்திரிகளும் வந்து பாலகன் இயேசுவைக் கண்டு அவர் பாதம் பணிந்தனர்.
Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.