Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Kanniyaakumari Muthal Lyricsகன்னியாகுமரி முதல் ஜம்மு காஷ்மீர் வரைபாரத தேசம்

Artist to be confirmedPraiseFaith

Kanniyaakumari Muthal Lyrics in Tamil & English

Chorus

கன்னியாகுமரி முதல் ஜம்மு – காஷ்மீர் வரைபாரத தேசம் இயேசுவை அறியட்டுமே பாரதம் நம் பாரதம் இயேசுவை அறியட்டுமே (×2)

Kanniyaagumari muthal jammu – kaashmeer varaibaaratha thaesam yesuvai ariyattumae paaratham nam paaratham yesuvai ariyattumae (×2)

Verse 1

பாரில் எங்கும் இயேசுவின் நாமம் சொல்லுவோம்பாவம் தீர்க்க வந்தோனை சாட்சி பகருவோம்ஆயுசின் நாளெல்லாம் வாழ்த்திப்பாடிடுவோம் (×2)

Paaril engum yesuvin naamam solluvombaavam theerkka vanthonai saatchi pagaruvomaayusin naalellaam vaazhththippaadiduvom (×2)

Verse 2

உலக வாழ்க்கை குறுகியதே சீக்கிரம் கடந்திடும்உலக மீட்பர் இயேசுவின் வருகை சமீபமேதேசம் அழியுது பார்! இயேசு வரப்போகிறார் (×2)

Ulaga vaazhkkai kurugiyathae seekkiram kadanthidumulaga meedpar yesuvin varugai sameebamaethaesam azhiyuthu paar! yesu varappogiraar (×2)

Verse 3

கண்ணீரோடே ஜெபித்திடுவோம் இதயத்தை ஊற்றிடுவோம்தியாகத்தோடே செயல்படுவோம் உள்ளத்தை கொடுத்திடுவோம்இயேசு கிறிஸ்துவுக்காய் வாழ்வை அர்ப்பணிப்போம் (×2)

Kanneerodae jebiththiduvom ithayaththai ootriduvomthiyaagaththodae seyalpaduvom ullaththai koduththiduvomiyaesu kiristhuvukkaay vaazhvai arppanippom (×2)

Kanniyaakumari Muthal PPT – PowerPoint Slides

Download கன்னியாகுமரி முதல் ஜம்மு காஷ்மீர் வரைபாரத தேசம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with K