Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Kannoki paarume Karthaave paesume Lyricsகண்ணோக்கி பாருமே கர்த்தாவே பேசுமே

Rebecca JasherFaithWorship

Kannoki paarume Karthaave paesume Lyrics in Tamil & English

Chorus

கண்ணோக்கி பாருமே கர்த்தாவே பேசுமே

உமக்காக காத்திருக்கின்றேன்

என் இயேசுவே (×2)

Kannokki paarumae karththaavae paesumae

Umakkaaga kaaththirukkindraen

En yesuvae (×2)

Verse 1

காலங்கள் மாறினாலும்

சூழ்நிலைகள் தவறினாலும் (×2)

நீர் என்னை மறப்பதும் இல்லை

ஒரு நாளும் நீர் என்னை

கைவிடுதில்லை என் இயேசுவே (×2)

Kaalangal maarinaalum

Soozhnilaigal thavarinaalum (×2)

Neer ennai marappathum illai

Oru naalum neer ennai

Kaividuthillai en yesuvae (×2)

Verse 2

புது பெலனும் வேண்டுமே

உமக்காக வாழவே

புது பெலனும் வேண்டுமே

ஊழியம் செய்யவே (×2)

கடல்களை கடக்க வேண்டுமே

உமக்காக மலைகளை பிளக்க

வேண்டுமே என் இயேசுவே (×2)

Puthu pelanum vaendumae

Umakkaaga vaazhavae

Puthu pelanum vaendumae

Oozhiyam seyyavae (×2)

Kadalkalai kadakka vaendumae

Umakkaaga malaigalai pilakka

Vaendumae en yesuvae (×2)

Kannoki paarume Karthaave paesume PPT – PowerPoint Slides

Download கண்ணோக்கி பாருமே கர்த்தாவே பேசுமே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with K