Kannokki paarum deva Lyrics in Tamil & English
Chorus
கண்ணோக்கி பாரும் தேவா என்னை
கண்ணோக்கி பாரும் தேவா
கண்ணோக்கி பாரும் தேவா இயேசு தேவா
கண்ணோக்கி பாரும் தேவா
kannokki paarum deva ennai
kannokki paarum deva
kannokki paarum deva Yesu deva
kannokki paarum deva
Bridge
ஒத்தாசை அனுப்பும் பர்வதமே (×2)
கண்ணோக்கி பாரும் தேவா இயேசு தேவா
கண்ணோக்கி பாரும் தேவா
oththaasai anuppum parvathame (×2)
kannokki paarum deva Yesu deva
kannokki paarum deva
Verse 1
அசுத்த ஆவியை எடுத்தீரே
பரிசுத்த ஆவியை கொடுத்தீரே (×2)
கர்த்தாதி கர்த்தனே அப்பா பிதாவே
உம் நாமம் எந்தன் கெம்பீரமே (×2)
asuththa aaviyai eduththeere
parisuththa aaviyai koduththeere (×2)
karthaathi karthane appa pithaave
um naamam endhan gembeerame – 2 (kannokki)
Verse 2
பயமுள்ள ஆவியை எடுத்தீரே
பலமுள்ள ஆவியை கொடுத்தீரே (×2)
தேவாதி தேவனே அப்பா பிதாவே
உம் பாதம் எந்தன் தஞ்சமே (×2)
bayamulla aaviyai edutheere
balamulla aaviyai kodutheere (×2)
devathi devane appa pithaave
um paadham endhan thanjame – 2 (kannokki)
Verse 3
உலகத்தின் ஆவியை எடுத்தீரே
உன்னத ஆவியை கொடுத்தீரே (×2)
ராஜாதி ராஜனே அப்பா பிதாவே
உம் கிருபை என்றும் போதுமே (×2)
ulagathin aaviyai edutheere
unnatha aaviyai kodutheere (×2)
raajathi raajane appa pithaave
um kirubai endrum podhume – 2 (kannokki)
Kannokki paarum deva PPT – PowerPoint Slides
Download கண்ணோக்கி பாரும் தேவா as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.