Kannukkul Kaanum Poovumalla Lyrics in Tamil & English
Chorus
கண்ணுக்குள் காணும் பூவுமல்ல
அது மண்ணில் முளைத்திடும் பூவுமல்ல
இந்த மாந்தர்கள் அணிந்திடம் பூவுமல்ல அது அன்பு… (×2)
Kannukkul kaanum poovumalla
Athu mannil mulaiththidum poovumalla
Intha maantharkal aninthidam poovumalla athu anpu… (×2)
Verse 1
பல பூக்களில் எழும் வாசமல்ல
அது பன்னிரால் உண்டகும் வாசமல்ல
இந்த பாவையர் தெளித்திடம் வாசமல்ல அது விசுவாசம்… (×2)
Pala pookkalil ezhum vaasamalla
Athu panniraal undagum vaasamalla
Intha paavaiyar theliththidam vaasamalla athu visuvaasam… (×2)
Verse 2
ஜாதி வினையினால் வரும் தோஷமல்ல
அது சாத்தானால் உண்டாகும் தோஷமல்ல
அது சகலரால் உண்டாகும் தோஷமல்ல அது சந்தோஷம்… (×2)
Jaathi vinaiyinaal varum thoshamalla
Athu saaththaanaal undaagum thoshamalla
Athu sagalaraal undaagum thoshamalla athu santhosham… (×2)
Chorus
கண்ணுக்குள் காணும் பூவுமல்ல
அது மண்ணில் முளைத்திடும் பூவுமல்ல
இந்த மாந்தர்கள் அணிந்திடம் பூவுமல்ல அது அன்பு… (×2)
Kannukkul kaanum poovumalla
Athu mannil mulaiththidum poovumalla
Intha maantharkal aninthidam poovumalla athu anpu… (×2)
Kannukkul Kaanum Poovumalla PPT – PowerPoint Slides
Download கண்ணுக்குள் காணும் பூவுமல்ல as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.