Kannurangu sinna baala Lyrics in Tamil & English
Chorus
கண்ணுறங்கு சின்ன பாலா
உனக்கு தாலாட்டு பாடிடுவேன் (×2)
சின்ன சின்ன மரிக்கொழுந்தே
உன்னை நான் சீராட்டி தூங்க வைப்பேன்
ஆரிரோ ஆரிரோ ஆரிரோ ஆரிரோ
ஆரிராராரிராரிரரோ (×2)
Kannurangu sinna paalaa
Unakku thaalaattu paadiduvaen (×2)
Sinna sinna marikkozhunthae
Unnai naan seeraatti thoonga vaippaen
Aariro aariro aariro aariro
Aariraaraariraariraro (×2)
Verse 1
சாரல் அடித்தாலும்
பனியும் பொழிந்தாலும்
உன்னை வாட்டிடாது உன்னை வாட்டிடாது (×2)
சின்ன கண்ணே உன்னை பாடி
நான் தூங்க வைப்பேன் (×2)
Saaral adiththaalum
Paniyum pozhinthaalum
Unnai vaattidaathu unnai vaattidaathu (×2)
Sinna kannae unnai paadi
Naan thoonga vaippaen (×2)
Chorus
சின்ன பாலனே இயேசு பாலனே (×2)
என் உள்ளத்திலே நீ
பிறக்க காத்து இருப்பேன் (×2)
Sinna paalanae yesu paalanae (×2)
En ullaththilae nee
Pirakka kaaththu iruppaen (×2)
Verse 2
ஏழு ஸ்வரங்களில் எத்தனை ராகங்கள்
எதை சொல்லி பாடிடுவேன் அதில்
எதை சொல்லி பாடிடுவேன் (×2)
உன் பெயரை சொல்லி நானும் தான்
பாட்டுப் பாடுவேன் (×2)
Aezhu svarangalil eththanai raagangal
Ethai solli paadiduvaen athil
Ethai solli paadiduvaen (×2)
Un peyarai solli naanum thaan
Paattup paaduvaen (×2)
Chorus
சின்ன பாலனே இயேசு பாலனே (×2)
என் உள்ளத்திலே நீ
பிறக்க காத்து இருப்பேன் (×2)
Sinna paalanae yesu paalanae (×2)
En ullaththilae nee
Pirakka kaaththu iruppaen (×2)
Kannurangu sinna baala PPT – PowerPoint Slides
Download கண்ணுறங்கு சின்ன பாலா as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.