Kanthai Thunikalil Thavazhnthitum Palan Lyrics in Tamil & English
Chorus
சதபா – சதபா – ரிசகா – ரிசகா – நிக – சரி – கச – பத – மகரிசா
சரிகபா – கபதரிசா
Sathabaa – sathabaa – risagaa – risagaa – niga – sari – kasa – patha – magarisaa
Sarigabaa – kabatharisaa
Verse 1
கந்-தை துணிகளில் தவழ்ந்திடும் பா-லன்
சிந்-தை மகிழ்ந்-திடவே சங்-கீதம் பா-டிடுவோ-ம் (×2)
Kan-thai thunigalil thavazhnthidum paa-lan
Sin-thai magizhn-thidavae sang-keetham paa-diduvo-m (×2)
Verse 2
பொன்மேனி பா-லகன் பிறந்தா-ர் புல்லணை மீ-தினில் பிறந்தா-ர் (×2)
பாவங்கள் நீக்கிட பிறந்தா-ர் பரகதி சேர்த்திட பிறந்தா-ர்
– சதபா …. கந்தை
Ponmaeni paa-lagan piranthaa-r pullanai mee-thinil piranthaa-r (×2)
Paavangal neekkida piranthaa-r paragathi saerththida piranthaa-r
– sathabaa …. kanthai
Verse 3
மன்னாதி மன்-னன் பிறந்தா-ர் மரியன்னை மகவாய் பிறந்தா-ர் (×2)
ஏழையின் ரூபமாய் பிறந்தா-ர் உலகம் மகிழ்ந்திட பிறந்தா-ர்
– சதபா …. கந்தை
Mannaathi man-nan piranthaa-r mariyannai magavaay piranthaa-r (×2)
Aezhaiyin roobamaay piranthaa-r ulagam magizhnthida piranthaa-r
– sathabaa …. kanthai
Kanthai Thunikalil Thavazhnthitum Palan PPT – PowerPoint Slides
Download சதபா சதபா ரிசகா ரிசகா நிக சரி கச பத மகரிசா as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.