Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Karam Pidith Unnai Lyricsகரம்பிடித்து உன்னை என்றும் நடத்திடுவார்

Artist to be confirmedFaith

Karam Pidith Unnai Lyrics in Tamil & English

Chorus

கரம்பிடித்து உன்னை என்றும் நடத்திடுவார்

கண்மணி போல் உன்னை என்றும் காத்திடுவார்

கலங்கிடாதே திகைத்திடாதே – கர்த்தர்

கரம் உனக்குண்டு பயந்திடாதே

Karambidiththu unnai endrum nadaththiduvaar

Kanmani pol unnai endrum kaaththiduvaar

Kalangidaathae thigaiththidaathae – karththar

Karam unakkundu payanthidaathae

Verse 1

படு குழியில் நீ விழுந்தாலும்

பரத்திலிருந்து வந்து உன்னை தூக்கிடுவார்

அக்கினியில் நீ நடந்தாலும்

எதுவும் உன்னை சேதப்படுத்த முடியாதே

Padu kuzhiyil nee vizhunthaalum

Paraththilirunthu vanthu unnai thookkiduvaar

Akkiniyil nee nadanthaalum

Ethuvum unnai saethappaduththa mudiyaathae

Verse 2

ஆறுகளை நீ கடந்தாலும் அவைகள்

என்றும் உன்மீது புரள்வதில்லை

காரிருளில் நீ நடந்தாலும்

பாதைக்கு வெளிச்சமாக இருப்பாரே

Aarugalai nee kadanthaalum avaigal

Endrum unmeethu puralvathillai

Kaarirulil nee nadanthaalum

Paathaikku velichamaaga iruppaarae

Karam Pidith Unnai PPT – PowerPoint Slides

Download கரம்பிடித்து உன்னை என்றும் நடத்திடுவார் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with K