Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Kappavarae Ennai Kappavarae Lyricsகாப்பவரே என்னை காப்பவரே

Artist to be confirmedFaithPraise

Kappavarae Ennai Kappavarae Lyrics in Tamil & English

Chorus

காப்பவரே என்னை காப்பவரே

சோதனைக்கு விலக்கி காப்பவரே

ஸ்தோத்திரம் உமக்கு ஸ்தோத்திரமே

எந்நாளும் உமக்கு ஸ்தோத்திரமே (×2)

Kaappavarae ennai kaappavarae

Sothanaikku vilakki kaappavarae

Sthoththiram umakku sthoththiramae

Ennaalum umakku sthoththiramae (×2)

Verse 1

போக்கையும் வரத்தையும் காப்பவரே

பொழுதெல்லாம் காத்து நடத்துமையா (×2)

இரவும் பகலும் காப்பவரே

எப்போதும் காத்து நடத்துமையா (×2)

எப்போதும் காத்து நடத்துமையா

Pokkaiyum varaththaiyum kaappavarae

Pozhuthellaam kaaththu nadaththumaiyaa (×2)

Iravum pagalum kaappavarae

Eppothum kaaththu nadaththumaiyaa (×2)

Eppothum kaaththu nadaththumaiyaa

Verse 2

உறங்காமல் தூங்காமல் காப்பவரே

உமக்காக வாழ்ந்திட உதவுமய்யா

தீமைகள் விலக்கியே காப்பவரே

தீயவன் செயல்களை முடக்குமையா (×2)

தீயவன் செயல்களை முடக்குமையா

Urangaamal thoongaamal kaappavarae

Umakkaaga vaazhnthida uthavumayyaa

Theemaigal vilakkiyae kaappavarae

Theeyavan seyalkalai mudakkumaiyaa (×2)

Theeyavan seyalkalai mudakkumaiyaa

Verse 3

ஆவி ஆத்மாவை காப்பவரே

பரிசுத்த வாழ்வை தாருமையா (×2)

வழுவாமல் தினமும் காப்பவரே

வருகையில் உம்மோடு சேருமையா (×2)

வருகையில் உம்மோடு சேருமையா

காப்பவரே என்னை காப்பவரே- Kappavarae ennai kappavarae

Aavi aathmaavai kaappavarae

Parisuththa vaazhvai thaarumaiyaa (×2)

Vazhuvaamal thinamum kaappavarae

Varugaiyil ummodu saerumaiyaa (×2)

Varugaiyil ummodu saerumaiyaa

Kaappavarae ennai kaappavarae- Kappavarae ennai kappavarae

Kappavarae Ennai Kappavarae PPT – PowerPoint Slides

Download காப்பவரே என்னை காப்பவரே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with K