Karam Pidithennai Vali Nadathum Lyrics in Tamil & English
Verse 1
கரம் பிடித்தென்னை வழி நடத்தும்
இயேசுவே என்னை நான் ஒப்புவிக்கிறேன் (×2)
பாதை தெரியாத பாவி நானைய்யா
என்னை உம் சித்தப்படி நீர் வழி நடத்தும் (×2)
இயேசுவே இரங்குமே
வழி நடத்துமே (×2)
Karam pidiththennai vazhi nadaththum
Yesuvae ennai naan oppuvikkiraen (×2)
Paathai theriyaatha paavi naanaiyyaa
Ennai um siththappadi neer vazhi nadaththum (×2)
Yesuvae irangumae
Vazhi nadaththumae (×2)
Verse 2
பாவ இருள் நீக்கி வழி நடத்தும்
பாவக்கறை போக்கி சுத்திகரியும் (×2)
செம்பாவம் அகற்றி வெண்மையாக்குமே
என்னை உம் சித்தப்படி நீர் வழி நடத்தும் (×2)
Paava irul neekki vazhi nadaththum
Paavakkarai pokki suththigariyum (×2)
Sembaavam agatri venmaiyaakkumae
Ennai um siththappadi neer vazhi nadaththum (×2)
Verse 3
நேசரே என்னை நீர் வழி நடத்தும்
காருண்யத்தைக் காட்டி அழைத்துச் செல்லும் (×2)
உறைந்த மழையைப் போல் வெண்மையாக்குமே
என்னை உம் சித்தப்படி நீர் வழி நடத்தும் (×2)
Naesarae ennai neer vazhi nadaththum
Kaarunyaththaik kaatti azhaiththus sellum (×2)
Uraintha mazhaiyaip pol venmaiyaakkumae
Ennai um siththappadi neer vazhi nadaththum (×2)
Verse 4
தீபம் காட்டி என்னை வழி நடத்தும்
ஆவியை கொடுத்துத் தேற்றியருளும் (×2)
வெளிச்சத்தின் பாதையில் அழைத்துச் சென்று
என்னை உம் சித்தப்படி நீர் வழி நடத்தும் (×2)
Theebam kaatti ennai vazhi nadaththum
Aaviyai koduththuth thaetriyarulum (×2)
Velichaththin paathaiyil azhaiththus sendru
Ennai um siththappadi neer vazhi nadaththum (×2)
Karam Pidithennai Vali Nadathum PPT – PowerPoint Slides
Download கரம் பிடித்தென்னை வழி நடத்தும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.