Karthar Rajareekam Seikirar Lyrics in Tamil & English
Chorus
கர்த்தர் ராஜரீகம் செய்கிறார்
அவர் ஆட்சி மாறாததே (×2)
பூமி அனைத்திற்கும் அவரே ராஜர்
ஆட்சியில் நாம் வாழ்கிறோம் (×2)
Karththar raajareegam seykiraar
Avar aatchi maaraathathae (×2)
Poomi anaiththirkum avarae raajar
Aatchiyil naam vaazhkirom (×2)
Bridge
சோர்ந்து போகதே
ஜெபத்தை விடாதே
கலங்கி நிற்காதே
எழும்பிடுவாய்- நீ
Sornthu pogathae
Jebaththai vidaathae
Kalangi nirkaathae
Ezhumbiduvaay- nee
Verse 1
அநீதி ஜெயிக்கும் போது
அவர் இல்லையோ என்று எண்ணிடாதே (×2)
கடைசி காலம் அநீதி பெருக்கும்
கர்த்தரின் வருகை சீக்கிரமே (×2)
Aneethi jeyikkum pothu
Avar illaiyo endru ennidaathae (×2)
Kadaisi kaalam aneethi perukkum
Karththarin varugai seekkiramae (×2)
Verse 2
ஓநாய்கள் மிரட்டும் நேரம்
நடுங்கி ஒடுங்கி பதறாதே (×2)
கர்த்தரின் சித்தமே உன்னில் நடக்கும்
மரணமோ ஜீவனோ அவர் கரத்தில் (×2)
Onaaykal mirattum naeram
Nadungi odungi patharaathae (×2)
Karththarin siththamae unnil nadakkum
Maranamo jeevano avar karaththil (×2)
Verse 3
பார்வோனை அடக்கி ஆழ
கர்த்தரின் கரமே ஓங்கி நிற்கும் (×2)
நேபுகாத்நேச்சர் கர்த்தரை அறிய
கர்த்தரே இறங்கி செயல்படுவார் (×2)
Paarvonai adakki aazha
Karththarin karamae ongi nirkum (×2)
Naebugaathnaechar karththarai ariya
Karththarae irangi seyalpaduvaar (×2)
Verse 4
துன்ப படுத்துபவன்
கொடிய துன்பத்தை அனுபவிப்பான் -நம்மை (×2)
கர்த்தரே தெய்வம் மெய்யான
தெய்வமென்று தேசங்கள் அறிந்திடுமே (×2)
Thunpa paduththubavan
Kodiya thunpaththai anubavippaan -nammai (×2)
Karththarae theyvam meyyaana
Theyvamendru thaesangal arinthidumae (×2)
Verse 5
இயேசு வருகையின் அடையாளங்கள்
பூமி எங்கும் வெளிப்படுத்தவே (×2)
நினையாத நேரம் மணவாளன் வருவார்
கரைதிரை இல்லாமல் வாழ்ந்திடுவோம் (×2)
Yesu varugaiyin adaiyaalangal
Poomi engum velippaduththavae (×2)
Ninaiyaatha naeram manavaalan varuvaar
Karaithirai illaamal vaazhnthiduvom (×2)
Karthar Rajareekam Seikirar PPT – PowerPoint Slides
Download கர்த்தர் ராஜரீகம் செய்கிறார் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.