Karthar Seitha Nanmaikal Lyrics in Tamil & English
Chorus
கர்த்தர் செய்த நன்மைகளை
நித்தமும் நித்தமும் நினைக்கிறேன்
அவர் செய்த அதிசயம்
எண்ணி முடியாதே (×2)
அல்லேலுயா அல்லேலுயா
அல்லேலுயா அல்லேலுயா (×4)
Karththar seytha nanmaigalai
Niththamum niththamum ninaikkiraen
Avar seytha athisayam
Enni mudiyaathae (×2)
Allaeluyaa allaeluyaa
Allaeluyaa allaeluyaa (×4)
Verse 1
சபையே துதியுங்கள்
ஒரு சேனையாய் எழும்புங்கள் (×2)
நம் தேசம் நம் கரத்திலே
சகலத்தையும்
திருப்பிக்கொள்வோம் (×2)
(அல்லேலுயா)
Sabaiyae thuthiyungal
Oru saenaiyaay ezhumbungal (×2)
Nam thaesam nam karaththilae
Sagalaththaiyum
Thiruppikkolvom (×2)
(allaeluyaa)
Verse 2
தம்புரோடும் நடனத்தோடும்
கர்த்தரைத் துதியுங்கள் (×2)
எக்காள சத்தத் தொனியோடே
எதிரியை துரத்திவோம் (×2)
(அல்லேலுயா)
Thamburodum nadanaththodum
Karththaraith thuthiyungal (×2)
Ekkaala saththath thoniyodae
Ethiriyai thuraththivom (×2)
(allaeluyaa)
Verse 3
பாதையெல்லாம் பாதுகாத்த
இயேசுவை துதியுங்கள் (×2)
தம் கைகலில் நம்மை சுமந்தாரே
சொல்லுவோம் செய்த நன்மையை (×2)
(அல்லேலுயா)
Paathaiyellaam paathugaaththa
Yesuvai thuthiyungal (×2)
Tham kaigalil nammai sumanthaarae
Solluvom seytha nanmaiyai (×2)
(allaeluyaa)
Karthar Seitha Nanmaikal PPT – PowerPoint Slides
Download கர்த்தர் செய்த நன்மைகளை as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.