Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Karthave Devargalil Umakopanavar Lyricsகர்த்தாவே தேவர்களில் உமக்கொப்பானவர் யார்

PraiseFaith

Also searched as: Karthave Devargalil Umakopanavar Yaar, Karththaavae Thaevarkalil Umakkoppaanavar, Karthave Devargalil, Karthave Devargalil Umakkopanavar Yaar, Umakkoppaanavar Yaar, umakopanavar yaar

Karthave Devargalil Umakopanavar Lyrics in Tamil & English

Chorus

கர்த்தாவே தேவர்களில் உமக்கொப்பானவர் யார்

வானத்திலும் பூமியிலும் உமக்கொப்பானவர் யார் (×2)

Karththaavae thaevarkalil umakkoppaanavar yaar

Vaanaththilum poomiyilum umakkoppaanavar yaar (×2)

Verse 1

உமக்கொப்பானவர் யார் உமக்கொப்பானவர் யார்

வானத்திலும் பூமியிலும் உமக்கொப்பானவர் யார்

Umakkoppaanavar yaar umakkoppaanavar yaar

Vaanaththilum poomiyilum umakkoppaanavar yaar

Verse 2

செங்கடலை நீர் பிளந்து

உந்தன் ஜனங்களை நடத்திச் சென்றீர் (×2)

நீர் நல்லவர் சர்வ வல்லவர்

என்றும் வாக்கு மாறாதவர் (×2)

Sengadalai neer pilanthu

Unthan janangalai nadaththis sendreer (×2)

Neer nallavar sarva vallavar

Endrum vaakku maaraathavar (×2)

Verse 3

தூதர்கள் உண்ணும் உணவால்

உந்தன் ஜனங்களை போஷித்தீரே (×2)

உம்மைப் போல யாருண்டு

இந்த ஜனங்களை நேசித்திட (×2)

Thootharkal unnum unavaal

Unthan janangalai poshiththeerae (×2)

Ummaip pola yaarundu

Intha janangalai naesiththida (×2)

Verse 4

கன்மலையை நீர் பிளந்து

உந்தன் ஜனங்களின் தாகம் தீர்த்தீர் (×2)

உம் நாமம் அதிசயம்

இன்றும் அற்புதம் செய்திடுவீர் (×2)

Kanmalaiyai neer pilanthu

Unthan janangalin thaagam theerththeer (×2)

Um naamam athisayam

Indrum arputham seythiduveer (×2)

Karthave Devargalil Umakopanavar PPT – PowerPoint Slides

Download கர்த்தாவே தேவர்களில் உமக்கொப்பானவர் யார் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

Help improve this song

Spotted a mistake or know who sang it? Tell us and we'll check it against the official recording.

Know the singer or writer? Add the credits
Suggest a lyrics correction

Bible verses for this song

  • அவர் வாசல்களில் துதியோடும், அவர் பிராகாரங்களில் புகழ்ச்சியோடும் பிரவேசித்து, அவரைத் துதித்து, அவருடைய நாமத்தை ஸ்தோத்திரியுங்கள்.

    Enter into his gates with thanksgiving, [and] into his courts with praise: be thankful unto him, [and] bless his name.

    Psalm 100:4 (சங்கீதம் 100:4)
  • விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது.

    Now faith is the substance of things hoped for, the evidence of things not seen.

    Hebrews 11:1 (எபிரெயர் 11:1)

Thanksgiving verses in Tamil →Faith verses in Tamil →

More Tamil Christian songs starting with K