Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Karththaavey Devargalil Lyricsகர்த்தாவே தேவர்களில் உமக்கொப்ப னவர் யார்?

Karththaavey Devargalil Lyrics in Tamil & English

Chorus

கர்த்தாவே தேவர்களில் உமக்கொப்ப னவர் யார்?

வானத்திலும் பூமியிலும் உமக்கொப்பானவர் யார்?

உமக்கொப்பானவர் யார்? உமக்கொப்பானவர் யார்?

வானத்திலும் பூமியிலும் உமக்கொப்பானவர் யார்?

Karththaavae thaevarkalil umakkoppa navar yaar?

Vaanaththilum poomiyilum umakkoppaanavar yaar?

Umakkoppaanavar yaar? umakkoppaanavar yaar?

Vaanaththilum poomiyilum umakkoppaanavar yaar?

Verse 1

செங்கடலை நீர் பிளந்து

உந்தன் ஜனங்களை நடத்திச் சென்றீர்

நீர் நல்லவர் சர்வ வல்லவர்

என்றும் வாக்கு மாறாதவர் (×2)

Sengadalai neer pilanthu

Unthan janangalai nadaththis sendreer

Neer nallavar sarva vallavar

Endrum vaakku maaraathavar (×2)

Verse 2

தூதர்கள் உண்ணும் உணவால்

உந்தன் ஜனங்களை போஷித்தீரே

உம்மைப்போல யாருண்டு

இந்த ஜனங்களை நேசித்திட (×2)

Thootharkal unnum unavaal

Unthan janangalai poshiththeerae

Ummaippola yaarundu

Intha janangalai naesiththida (×2)

Verse 3

கன்மலையை நீர் பிளந்து

உந்தன் ஜனங்களின் தாகம் தீர்த்தீர்

உந்தன் நாமம் அதிசயம்

Kanmalaiyai neer pilanthu

Unthan janangalin thaagam theerththeer

Unthan naamam athisayam

Verse 4

இன்றும் அற்புதம் செய்திடுவீர் (×2)

Indrum arputham seythiduveer (×2)

Karththaavey Devargalil PPT – PowerPoint Slides

Download கர்த்தாவே தேவர்களில் உமக்கொப்ப னவர் யார்? as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with K