Karththaavin Thaasarae Lyrics in Tamil & English
Chorus
யூபிலி ஆண்டு வந்தது
Yoobili aandu vanthathu
Verse 1
கர்த்தாவின் தாசரே எக்காளம் ஊதுங்கள்
சந்தோஷ செய்தியை எங்கெங்கும் கூறுங்கள்
சிறைப்பட்டோரின் மீட்புக்கு யூபிலி ஆண்டு வந்தது
Karththaavin thaasarae ekkaalam oothungal
Santhosha seythiyai engengum koorungal
Siraippattorin meedpukku yoobili aandu vanthathu
Verse 2
எல்லார் முன்பாகவும் இயேசுவை உயர்த்துவோம்
அவரே யாவர்க்கும் இரட்சகர் என்னுங்கள்
சிறைப்பட்டோரின் மீட்புக்கு ய10பிலி ஆண்டு வந்தது
Ellaar munpaagavum yesuvai uyarththuvom
Avarae yaavarkkum ratchagar ennungal
Siraippattorin meedpukku ya10pili aandu vanthathu
Verse 3
மோட்சத்தைப் பாவத்தால் இழந்த மாந்தரே
கிறிஸ்துவின் ரத்தத்தால் மோட்சம் கிடைக்குமே
சிறைப்பட்டோரின் மீட்புக்கு யூபிலி ஆண்டு வந்தது
Motchaththaip paavaththaal izhantha maantharae
Kiristhuvin raththaththaal motcham kidaikkumae
Siraippattorin meedpukku yoobili aandu vanthathu
Verse 4
பாவம் பிசாசுக்கும் சிறைப்பட்டோர்களே
உங்களை இரட்சிக்கும் மீட்பர் நல் இயேசுவே
சிறைப்பட்டோரின் மீட்புக்கு யூபிலி ஆண்டு வந்தது
Paavam pisaasukkum siraippattorkalae
Ungalai ratchikkum meedpar nal yesuvae
Siraippattorin meedpukku yoobili aandu vanthathu
Verse 5
சந்தே செய்தியை எல்லாரும் கேளுங்கள்
அன்போடு இயேசுவை இப்போதே சேருங்கள்
சிறைப்பட்டோரின் மீட்புக்கு யூபிலி ஆண்டு வந்தது
Santhae seythiyai ellaarum kaelungal
Anpodu yesuvai ippothae saerungal
Siraippattorin meedpukku yoobili aandu vanthathu
Karththaavin Thaasarae PPT – PowerPoint Slides
Download யூபிலி ஆண்டு வந்தது as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.