Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Kondaduvom Naam Lyricsகொண்டாடுவோம் நாம் கொண்டாடுவோம்

Artist to be confirmedPraise

Kondaduvom Naam Lyrics in Tamil & English

Chorus

கொண்டாடுவோம் நாம் கொண்டாடுவோம்

பண்டிகைகள் நாம் கொண்டாடுவோம் (×2)

எக்காளம் ஊதி ஏழு நாட்களும்

யெஹோவா தேவனைக் கொண்டாடுவோம் (×2)

கொண்டாடுவோம் நாம் கொண்டாடுவோம்

பண்டிகைகள் நாம் கொண்டாடுவோம் (×2)

Kondaaduvom naam kondaaduvom

Pandigaigal naam kondaaduvom (×2)

Ekkaalam oothi aezhu naadkalum

Yehovaa thaevanaik kondaaduvom (×2)

Kondaaduvom naam kondaaduvom

Pandigaigal naam kondaaduvom (×2)

Verse 1

பலிகள் செலுத்தி பரிசுத்த சமூகத்தில்

பாடி கொண்டாடுவோம் (×2)

தீயவன் நடுவில் வருவதில்லை (×2)

கர்த்தரோ ஜெயம் எடுத்தார் – நம்

அகமகிழ்வோம் அக்களிப்போம்

ஆனந்த சத்தமிடுவோம் (×2)

கொண்டாடுவோம் நாம் கொண்டாடுவோம்

பண்டிகைகள் நாம் கொண்டாடுவோம் (×2)

Paligal seluththi parisuththa samoogaththil

Paadi kondaaduvom (×2)

Theeyavan naduvil varuvathillai (×2)

Karththaro jeyam eduththaar – nam

Agamagizhvom akkalippom

Aanantha saththamiduvom (×2)

Kondaaduvom naam kondaaduvom

Pandigaigal naam kondaaduvom (×2)

Verse 2

நல்லவர் கர்த்தர் கிருபை உள்ளவர்

என்று நாம் உயர்த்திடுவோம் (×2)

கர்த்தரின் மகிமை மேகம்போல (×2)

இறங்கட்டும் இந்நாளிலே (×2)

அகமகிழ்வோம் அக்களிப்போம்

ஆனந்த சத்தமிடுவோம் (×2)

கொண்டாடுவோம் நாம் கொண்டாடுவோம்

பண்டிகைகள் நாம் கொண்டாடுவோம் (×2)

Nallavar karththar kirubai ullavar

Endru naam uyarththiduvom (×2)

Karththarin magimai maegambola (×2)

Irangattum innaalilae (×2)

Agamagizhvom akkalippom

Aanantha saththamiduvom (×2)

Kondaaduvom naam kondaaduvom

Pandigaigal naam kondaaduvom (×2)

Verse 3

அசைக்க முடியா கூடாரம் ஆவோம்

அமைதியின் இல்லம் ஆவோம் (×2)

நோயாளி என்று சொல்வதில்லை (×2)

குற்றங்கள் நீங்கியது – நம்

அகமகிழ்வோம் அக்களிப்போம்

ஆனந்த சத்தமிடுவோம் (×2)

கொண்டாடுவோம் நாம் கொண்டாடுவோம்

பண்டிகைகள் நாம் கொண்டாடுவோம் (×2)

எக்காளம் ஊதி ஏழு நாட்களும்

யெஹோவா தேவனைக் கொண்டாடுவோம் (×2)

கொண்டாடுவோம் நாம் கொண்டாடுவோம்

பண்டிகைகள் நாம் கொண்டாடுவோம் (×2)

Asaikka mudiyaa koodaaram aavom

Amaithiyin illam aavom (×2)

Noyaali endru solvathillai (×2)

Kutrangal neengiyathu – nam

Agamagizhvom akkalippom

Aanantha saththamiduvom (×2)

Kondaaduvom naam kondaaduvom

Pandigaigal naam kondaaduvom (×2)

Ekkaalam oothi aezhu naadkalum

Yehovaa thaevanaik kondaaduvom (×2)

Kondaaduvom naam kondaaduvom

Pandigaigal naam kondaaduvom (×2)

Kondaduvom Naam PPT – PowerPoint Slides

Download கொண்டாடுவோம் நாம் கொண்டாடுவோம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with K