Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Kondaduvom Naam Kondaduvom Lyricsகொண்டாடுவோம் நாம் கொண்டாடுவோம்

Praise

Kondaduvom Naam Kondaduvom Lyrics in Tamil & English

Chorus

கொண்டாடுவோம் நாம் கொண்டாடுவோம்

கர்த்தர் இயேசு பிறந்த நாளை கொண்டாடுவோம்

கொண்டாடுவோம் நாம் கொண்டாடுவோம்

கர்த்தர் இயேசு பிறந்த நாளை கொண்டாடுவோம்

கொண்டாடுவோம் நாம் கொண்டாடுவோம்

கர்த்தர் இயேசு பிறந்த நாளை கொண்டாடுவோம்

Kondaaduvom naam kondaaduvom

Karththar yesu pirantha naalai kondaaduvom

Kondaaduvom naam kondaaduvom

Karththar yesu pirantha naalai kondaaduvom

Kondaaduvom naam kondaaduvom

Karththar yesu pirantha naalai kondaaduvom

Verse 1

பாவ உலகில் பிறந்திட்டாரே கொண்டாடுவோம்

பாவி நம்மை மீட்க வந்தார் கொண்டாடுவோம்

சாபங்களை முறிக்க வந்தார் கொண்டாடுவோம்

சாத்தானை ஜெயிக்க வந்தார் கொண்டாடுவோம்

கூடி வாருங்கள் ஆடி பாடுங்கள் (×2)

பெத்தலகேம் முன்னணையில் கொண்டாட்டமே

நம் ஊர் எங்கும் தோரணங்கள் ஆர்ப்பாட்டமே (×2)

Paava ulagil piranthittaarae kondaaduvom

Paavi nammai meedka vanthaar kondaaduvom

Saabangalai murikka vanthaar kondaaduvom

Saaththaanai jeyikka vanthaar kondaaduvom

Koodi vaarungal aadi paadungal (×2)

Peththalagaem munnanaiyil kondaattamae

Nam oor engum thoranangal aarppaattamae (×2)

Verse 2

இரட்சிப்பை அருளினார் கொண்டாடுவோம்

நித்திய வாழ்வு அருளினார் கொண்டாடுவோம்

சமாதானம் அருளினார் கொண்டாடுவோம்

முடிவில்லாத வாழ்வு தந்தார் கொண்டாடுவோம் – கூடி வாருங்கள்

Ratchippai arulinaar kondaaduvom

Niththiya vaazhvu arulinaar kondaaduvom

Samaathaanam arulinaar kondaaduvom

Mudivillaatha vaazhvu thanthaar kondaaduvom – koodi vaarungal

Verse 3

அகில உலகம் படைத்தவரை கொண்டாடுவோம்

அகில உலக ரட்சகனே கொண்டாடுவோம்

ஆட்டுக்குட்டியானவரே கொண்டாடுவோம்

ஆனந்தமாய் பாட்டு பாடிக் கொண்டாடுவோம் – கூடி வாருங்கள்

Agila ulagam padaiththavarai kondaaduvom

Agila ulaga ratchaganae kondaaduvom

Aattukkuttiyaanavarae kondaaduvom

Aananthamaay paattu paadik kondaaduvom – koodi vaarungal

Kondaduvom Naam Kondaduvom PPT – PowerPoint Slides

Download கொண்டாடுவோம் நாம் கொண்டாடுவோம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Kondaduvom Naam Kondaduvom meaning பாடலின் பொருள்

chorus

The singers call one another to celebrate the birthday of the Lord Jesus. The refrain repeats this joyful invitation to keep Christmas together.

கர்த்தர் இயேசுவின் பிறந்த நாளை நாம் சேர்ந்து மகிழ்ச்சியாகக் கொண்டாடுவோம்.

verse

Jesus was born into a sinful world to rescue sinners, break curses and defeat Satan, so we celebrate. Everyone is invited to gather, dance and sing. The joy that began at the Bethlehem manger spreads to our own town, decorated with festoons and full of festive noise.

பாவிகளை மீட்கவும் சாத்தானை வெல்லவும் பிறந்த இயேசுவை, பெத்லகேம் முன்னணை முதல் நம் ஊர் வரை ஆடிப் பாடிக் கொண்டாடுவோம்.

verse

The song celebrates the gifts Jesus has given: salvation, eternal life, peace and a life without end. It then returns to the call to gather and sing.

இரட்சிப்பும் சமாதானமும் நித்திய வாழ்வும் தந்த இயேசுவைக் கொண்டாடுவோம்.

verse

Jesus is honoured as the Creator of the whole world, the Saviour of all the world and the Lamb. The singers resolve to celebrate him with joyful songs.

உலகைப் படைத்தவரும் உலக ரட்சகரும் ஆட்டுக்குட்டியுமான இயேசுவை ஆனந்தமாய்ப் பாடிக் கொண்டாடுவோம்.

Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

Help improve this song

Spotted a mistake or know who sang it? Tell us and we'll check it against the official recording.

Know the singer or writer? Add the credits
Suggest a lyrics correction

Bible verses for this song

  • நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்.

    For unto us a child is born, unto us a son is given: and the government shall be upon his shoulder: and his name shall be called Wonderful, Counsellor, The mighty God, The everlasting Father, The Prince of Peace.

    Isaiah 9:6 (ஏசாயா 9:6)
  • அவர் வாசல்களில் துதியோடும், அவர் பிராகாரங்களில் புகழ்ச்சியோடும் பிரவேசித்து, அவரைத் துதித்து, அவருடைய நாமத்தை ஸ்தோத்திரியுங்கள்.

    Enter into his gates with thanksgiving, [and] into his courts with praise: be thankful unto him, [and] bless his name.

    Psalm 100:4 (சங்கீதம் 100:4)

Christmas verses in Tamil →Thanksgiving verses in Tamil →

More Tamil Christian songs starting with K