Kondaduvom Naam Kondaduvom Lyrics in Tamil & English
Chorus
கொண்டாடுவோம் நாம் கொண்டாடுவோம்
கொண்டாடுவோம் இயேசுவை (×4)
Kondaaduvom naam kondaaduvom
Kondaaduvom yesuvai (×4)
Chorus
அல்லேலூயா ஆமென் அல்லேலூயா
அல்லேலூயா ஆமென் அல்லேலூயா (×4)
Allaelooyaa aamen allaelooyaa
Allaelooyaa aamen allaelooyaa (×4)
Verse 1
சந்தோஷமே இனி சந்தோஷமே
சந்தோஷம் என் வாழ்விலே (×4)
Santhoshamae ini santhoshamae
Santhosham en vaazhvilae (×4)
Verse 2
துக்கமில்லை இனி துயரமில்லை
ஆனந்தம் என் வாழ்விலே (×4)
Thukkamillai ini thuyaramillai
Aanantham en vaazhvilae (×4)
Verse 3
வியாதியில்லை இனி வருத்தமில்லை
ஆரோக்கியம் என் வாழ்விலே (×4)
Viyaathiyillai ini varuththamillai
Aarokkiyam en vaazhvilae (×4)
Verse 4
மகிழ்ச்சியே ஓ மகிழ்ச்சியே
மகிழ்ச்சி என் வாழ்விலே (×4)
Magizhchiyae o magizhchiyae
Magizhchi en vaazhvilae (×4)
Verse 5
அழுகையில்லை இனி அலரில்லை
ஆறுதல் என் வாழ்விலே (×4)
Azhugaiyillai ini alarillai
Aaruthal en vaazhvilae (×4)
Verse 6
கண்ணீரில்லை இனி கவலையில்லை
மகிழ்ச்சி என் வாழ்விலே (×4)
Kanneerillai ini kavalaiyillai
Magizhchi en vaazhvilae (×4)
Kondaduvom Naam Kondaduvom PPT – PowerPoint Slides
Download கொண்டாடுவோம் நாம் கொண்டாடுவோம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.