Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Kooda Nadanthavar Thirupali Lyricsகூட நடந்தவர் திருப்பலி

Artist to be confirmedCrossWorship

Kooda Nadanthavar Thirupali Lyrics in Tamil & English

Chorus

(கூட நடந்தவர் திருப்பலி விருந்தென்று

கண்டறிந்திடவே தாமதமா?) (×2)

(குப்பையில் கண்டது மாணிக்கம் தானென்று

மனதில் உணர தான் தயக்கமென்ன?) (×2)

கூட நடந்தவர் திருப்பலி விருந்தென்று

கண்டறிந்திடவே தாமதமா?

(kooda nadanthavar thiruppali virunthendru

Kandarinthidavae thaamathamaa?) (×2)

(kuppaiyil kandathu maanikkam thaanendru

Manathil unara thaan thayakkamenna?) (×2)

Kooda nadanthavar thiruppali virunthendru

Kandarinthidavae thaamathamaa?

Verse 1

(கோதுமை மணிகள் ஆனந்த களிப்புடன்

திருவிருந்தாக நொறுங்கிடும்போது) (×2)

(கோதுமை துண்டுகள் புனித பாத்திரம்

திருப்பலியில் வாழ்த்தப்படவே) (×2)

(தெய்வம் அருளிய சிநேகம், விளம்பிடும் நேரம்

திருப்பலியாகின்ற மனுஷனை காண்போம்) (×2)

(kothumai manigal aanantha kalippudan

Thiruvirunthaaga norungidumbothu) (×2)

(kothumai thundugal punitha paaththiram

Thiruppaliyil vaazhththappadavae) (×2)

(theyvam aruliya sinaegam, vilambidum naeram

Thiruppaliyaagindra manushanai kaanpom) (×2)

Verse 2

(பாழ் முழ மூங்கிலும் துதிகீதம் பாடும்

இதயம் துளைக்கும் தியாகம் ஏற்றாலும்) (×2)

(வலிகள் நல்கிய நன்மைகள் நினைவிலே

வலிதந்த மனுஷனை மன்னிக்கவே) (×2)

(தெய்வம் அருளிய சிநேகம், விளம்பிடும் நேரம்

திருப்பலியாகின்ற ஜீவியம் காண்போம்) (×2)

கூட நடந்தவர் திருப்பலி விருந்தென்று

கண்டறிந்திடவே தாமதமா?

குப்பையில் கண்டது மாணிக்கம் தானென்று

மனதில் உணர தான் தயக்கமென்ன?

(தெய்வம் அருளிய சிநேகம், விளம்பிடும் நேரம்

திருப்பலியாவதை சிருஷ்டிகள் காண்போம்

தெய்வம் அருளிய சிநேகம், விளம்பிய சிநேகம்

திருப்பலியாகின்ற தெய்வத்தின் சிநேகம்) (×2)

(paazh muzha moongilum thuthigeetham paadum

Ithayam thulaikkum thiyaagam aetraalum) (×2)

(valigal nalkiya nanmaigal ninaivilae

Valithantha manushanai mannikkavae) (×2)

(theyvam aruliya sinaegam, vilambidum naeram

Thiruppaliyaagindra jeeviyam kaanpom) (×2)

Kooda nadanthavar thiruppali virunthendru

Kandarinthidavae thaamathamaa?

Kuppaiyil kandathu maanikkam thaanendru

Manathil unara thaan thayakkamenna?

(theyvam aruliya sinaegam, vilambidum naeram

Thiruppaliyaavathai sirushdigal kaanpom

Theyvam aruliya sinaegam, vilambiya sinaegam

Thiruppaliyaagindra theyvaththin sinaegam) (×2)

Kooda Nadanthavar Thirupali PPT – PowerPoint Slides

Download கூட நடந்தவர் திருப்பலி as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with K