Koodaaravaasiyae Nithiyar Irukukaiyil Lyrics in Tamil & English
Chorus
கூடாரவாசியே நித்தியர் இருக்கையில்
நீ ஏன் கலங்குகிறாய்
கடந்திடும் காலம் கலைந்திடும் வேஷம்
நீ ஏன் பதறுகிறாய் (×2)
Koodaaravaasiyae niththiyar irukkaiyil
Nee aen kalangugiraay
Kadanthidum kaalam kalainthidum vaesham
Nee aen patharugiraay (×2)
Bridge
நீ மேலானவைகளைத் தேடு
நித்தியர் இயேசுவை நாடு (×2)
Nee maelaanavaigalaith thaedu
Niththiyar yesuvai naadu (×2)
Verse 1
நீ வாழும் வாழ்க்கை மணல் வீடுதானே
புயல் வந்தால் சரிந்திடுமே (×2)
நிலையான நகரம் நமக்கிங்கு இல்லை
நித்திய வாழ்வில் தானே (×2)
Nee vaazhum vaazhkkai manal veeduthaanae
Puyal vanthaal sarinthidumae (×2)
Nilaiyaana nagaram namakkingu illai
Niththiya vaazhvil thaanae (×2)
Verse 2
செல்வம் சுகமோடும் பேர் புகழோடும்
சுகித்து நீ வாழ்கிறாயோ (×2)
சந்தேகம் இல்லை மரணம் ஒருநாள்
உன்னையும் சந்திக்குமே (×2)
Selvam sugamodum paer pugazhodum
Sugiththu nee vaazhkiraayo (×2)
Santhaegam illai maranam orunaal
Unnaiyum santhikkumae (×2)
Koodaaravaasiyae Nithiyar Irukukaiyil PPT – PowerPoint Slides
Download கூடாரவாசியே நித்தியர் இருக்கையில் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.