Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Konja Kaalam Yesuvukkaaka Lyricsகொஞ்ச காலம் இயேசுவுக்காக

Karthi C GamalielFaithWorship

Konja Kaalam Yesuvukkaaka Lyrics in Tamil & English

Chorus

கொஞ்ச காலம் இயேசுவுக்காக

கஷ்டப்பாடு சகிப்பதினால்

இன்னல் துன்பம் இன்பமாய் மாறும்

இயேசுவை நான் காணும் போது (×2)

Konjsa kaalam yesuvukkaaga

Kashdappaadu sagippathinaal

Innal thunpam inpamaay maarum

Yesuvai naan kaanum pothu (×2)

Verse 1

அவர் பாதம் வீழ்ந்து பணிந்து

ஆனந்த கண்ணீர் வடிப்பேன்

எந்தன் ஓட்டம் ஜெயத்துடன் முடியும்

அந்த நாடு சுதந்தரிப்பேன் (×2)

Avar paatham veezhnthu paninthu

Aanantha kanneer vadippaen

Enthan ottam jeyaththudan mudiyum

Antha naadu suthantharippaen (×2)

Verse 2

கஷ்டம் கண்ணீர் நிறைந்த உலகை

கடந்தென்று நான் மறைவேன் (×2)

ஜீவ ஊற்றருகே என்னை நடத்திச் சென்றே

தேவன் கண்ணீரைத் துடைத்திடுவார் (×2)

Kashdam kanneer niraintha ulagai

Kadanthendru naan maraivaen (×2)

Jeeva ootrarugae ennai nadaththis sendrae

Thaevan kanneeraith thudaiththiduvaar (×2)

Verse 3

இந்த தேகம் அழியும் கூடாரம்

இதை நம்பி யார் பிழைப்பார் (×2)

என் பிதா வீட்டில் வாசஸ்தலங்கள் உண்டே

இயேசுவோடு நான் குடியிருப்பேன் (×2)

Intha thaegam azhiyum koodaaram

Ithai nambi yaar pizhaippaar (×2)

En pithaa veettil vaasasthalangal undae

Yesuvodu naan kudiyiruppaen (×2)

Verse 4

வீணை நாதம் தொனித்திடும் நேரம்

வரவேற்பு அளிக்கப்படும் (×2)

என்னை பேர் சொல்லி இயேசு கூப்பிடுவார்

எனக்கானந்தம் பொங்கிடுமே (×2)

Veenai naatham thoniththidum naeram

Varavaerpu alikkappadum (×2)

Ennai paer solli yesu kooppiduvaar

Enakkaanantham pongidumae (×2)

Verse 5

பலியாக காணிக்கையாக

படைத்தேனே உமக்காக (×2)

என்னை ஏற்றுக்கொள்ளும் இயேசு ஆண்டவரே

ஏழை நான் என்றும் உம் அடிமை (×2)

Paliyaaga kaanikkaiyaaga

Padaiththaenae umakkaaga (×2)

Ennai aetrukkollum yesu aandavarae

Aezhai naan endrum um adimai (×2)

Konja Kaalam Yesuvukkaaka PPT – PowerPoint Slides

Download கொஞ்ச காலம் இயேசுவுக்காக as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with K