Intru Kanda Egyptian Lyrics in Tamil & English
Chorus
இன்று கண்ட எகிப்தியனை
என்றுமே இனி காண்பதில்லை (×2)
இஸ்ரவேலைக் காக்கும் தேவன்
உறங்கவில்லை தூங்கவில்லை
Indru kanda egipthiyanai
Endrumae ini kaanpathillai (×2)
Isravaelaik kaakkum thaevan
Urangavillai thoongavillai
Verse 1
கசந்த மாரா மதுரமாகும்
வசந்தமாய் உன் வாழ்க்கை மாறும் (×2)
கண்ணீரோடு நீ விதைத்தால்
கெம்பீரமாய் அறுத்திடுவாய் (×2)
Kasantha maaraa mathuramaagum
Vasanthamaay un vaazhkkai maarum (×2)
Kanneerodu nee vithaiththaal
Kembeeramaay aruththiduvaay (×2)
Verse 2
தண்ணீரை நீ கடக்கும்போது
கண்ணீரை அவர் துடைத்திடுவார் (×2)
வெள்ளம் போல சத்துரு வந்தால்
ஆவியில் கொடியேற்றிடுவார் (×2)
Thanneerai nee kadakkumbothu
Kanneerai avar thudaiththiduvaar (×2)
Vellam pola saththuru vanthaal
Aaviyil kodiyaetriduvaar (×2)
Verse 3
வாதை உந்தன் கூடாரத்தை
அணுகிடாமல் காத்திடுவார் (×2)
பாதையிலே காக்கும் படிக்கு
தூதர்களை அனுப்பிடுவார் (×2)
Vaathai unthan koodaaraththai
Anugidaamal kaaththiduvaar (×2)
Paathaiyilae kaakkum padikku
Thootharkalai anuppiduvaar (×2)
Verse 4
சோர்ந்து போன உனக்கு அவர்
சத்துவத்தை அளித்திடுவார் (×2)
கோரமான புயல் வந்தாலும்
போதகத்தால் தேற்றிடுவார் (×2)
Sornthu pona unakku avar
Saththuvaththai aliththiduvaar (×2)
Koramaana puyal vanthaalum
Pothagaththaal thaetriduvaar (×2)
Intru Kanda Egyptian PPT – PowerPoint Slides
Download இன்று கண்ட எகிப்தியனை as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.