Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Yaarum Illa Nerathil Lyricsயாருமில்லா நேரத்தில்

Reshma AbrahamFaithPraiseWorship

Yaarum Illa Nerathil Lyrics in Tamil & English

Chorus

யாருமில்லா நேரத்தில்

நான் தவித்த நேரத்தில்

இயேசு எந்தன் பக்கம் வந்தாரே (×2)

சோர்ந்து போன நேரத்தில்

கலங்கி நின்ற வேளையில்

இயேசு எந்தன் கைப்பிடித்தாரே (×2)

Yaarumillaa naeraththil

Naan thaviththa naeraththil

Yesu enthan pakkam vanthaarae (×2)

Sornthu pona naeraththil

Kalangi nindra vaelaiyil

Yesu enthan kaippidiththaarae (×2)

Verse 1

நல்லவர் இயேசு சாத்தானை வென்றவர்

என் வாழ்வின் மேன்மையும் நீரே தேவா (×2)

வல்லமையின் தேவனே அன்பின் இயேசு இராஜனே

கோடா கோடி ஸ்தோத்திரம் நான் செலுத்திடுவேன்

உந்தன் நாமம் என்றென்றும் அதிசயமே – யாருமில்லா

Nallavar yesu saaththaanai vendravar

En vaazhvin maenmaiyum neerae thaevaa (×2)

Vallamaiyin thaevanae anpin yesu iraajanae

Kodaa kodi sthoththiram naan seluththiduvaen

Unthan naamam endrendrum athisayamae – yaarumillaa

Verse 2

சர்வ வல்லவர் பரிசுத்தமானவர்

ஆராதனை உமக்கே என் இயேசுவே (×2)

ஆத்தமாவின் நேசரே சேனைகளின் தேவனே

உம் கிருபை போதுமே தூயஆவியே

உந்தன் நாமம் எண்றென்றும் உயர்ந்ததுவே- யாருமில்லா

Sarva vallavar parisuththamaanavar

Aaraathanai umakkae en yesuvae (×2)

Aaththamaavin naesarae saenaigalin thaevanae

Um kirubai pothumae thooyaaaviyae

Unthan naamam endrendrum uyarnthathuvae- yaarumillaa

Chorus

Yaarumillaa nerathil

Yaarumillaa nerathil

Yaarum Illa Nerathil PPT – PowerPoint Slides

Download யாருமில்லா நேரத்தில் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Reshma Abraham

More Tamil Christian songs starting with Y