Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Maatchimai Nirainthavarae Lyricsமாட்சிமை நிறைந்தவரே எல்லா துதிக்கும் பாத்திரரே

Artist to be confirmedWorshipPraiseFaith

Maatchimai Nirainthavarae Lyrics in Tamil & English

Chorus

மாட்சிமை நிறைந்தவரே எல்லா துதிக்கும் பாத்திரரே

மாறிடாத என் இயேசுவே துதிக்குப் பாத்திரரே

உம்மை ஆராதிக்கின்றோம் உம்மை ஆராதிக்கின்றோம்

இரட்சகா தேவா உம்மை ஆராதிக்கின்றோம்

Maatchimai nirainthavarae ellaa thuthikkum paaththirarae

Maaridaatha en yesuvae thuthikkup paaththirarae

Ummai aaraathikkindrom ummai aaraathikkindrom

Ratchagaa thaevaa ummai aaraathikkindrom

Verse 1

ஊழிய பாதையிலே எனக்குதவின மாதயவே

மாறிடாத என் இயேசுவே துதிக்குப் பாத்திரரே — உம்மை

Oozhiya paathaiyilae enakkuthavina maathayavae

Maaridaatha en yesuvae thuthikkup paaththirarae — ummai

Verse 2

என் பெலவீன நேரங்களில் எனக்குயதவிய மா தயவே

மாறிடாத என் நேசரே துதிக்குப் பாத்திரரே — உம்மை

En pelaveena naerangalil enakkuyathaviya maa thayavae

Maaridaatha en naesarae thuthikkup paaththirarae — ummai

Maatchimai Nirainthavarae PPT – PowerPoint Slides

Download மாட்சிமை நிறைந்தவரே எல்லா துதிக்கும் பாத்திரரே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with M