Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Maasillaatha Anbu Nesarey Lyricsமாசில்லாத அன்பு நேசரே

Artist to be confirmedWorshipHoly Spirit

Maasillaatha Anbu Nesarey Lyrics in Tamil & English

Chorus

மாசில்லாத அன்பு நேசரே,

மகிமை என்றும் உமக்கே (×2)

அன்பின் ஆவியினால் என்னை நிறைத்தவரே,

உம்மை ஆராதிப்பேன் என்றுமே (×2)

{இயேசையா (2) மாசில்லாத அன்பு நேசரே} (×2)

Maasillaatha anpu naesarae,

Magimai endrum umakkae (×2)

Anpin aaviyinaal ennai niraiththavarae,

Ummai aaraathippaen endrumae (×2)

{yesaiyaa (2) maasillaatha anpu naesarae} (×2)

Verse 1

செடியே, உம்மில் நிலைத்திட,

கொடியாய் உம்மில் படர (×2)

உந்தன் ஜீவத்தண்ணீர் என்னில் ஊற்றிடுமே

நானும் மிகுந்த கனி தந்திட (×2)

{இயேசையா (2) மாசில்லாத அன்பு நேசரே} (×2)

Sediyae, ummil nilaiththida,

Kodiyaay ummil padara (×2)

Unthan jeevaththanneer ennil ootridumae

Naanum miguntha kani thanthida (×2)

{yesaiyaa (2) maasillaatha anpu naesarae} (×2)

Verse 2

உம்மையே என்றும் சேவிக்க,

உந்தன் அன்பை இன்னும் ருசிக்க (×2)

நேச ஆவியினால் என்னை அனல்மூட்டுமே,

நேச மணவாட்டியாய் மாறிட (×2)

{இயேசையா (2) மாசில்லாத அன்பு நேசரே } (×2)

Ummaiyae endrum saevikka,

Unthan anpai innum rusikka (×2)

Naesa aaviyinaal ennai analmoottumae,

Naesa manavaattiyaay maarida (×2)

{yesaiyaa (2) maasillaatha anpu naesarae } (×2)

Verse 3

சித்தமே, நான் செய்திட,

தத்தமே செய்தேன் என்னையே (×2)

கொஞ்ச காலமேதான் பாடு சகிப்பதினால்,

நானும் பொன்னாக துலங்கிடுவேன் (×2)

{இயேசையா (2) மாசில்லாத அன்பு நேசரே} (×2)

Siththamae, naan seythida,

Thaththamae seythaen ennaiyae (×2)

Konjsa kaalamaethaan paadu sagippathinaal,

Naanum ponnaaga thulangiduvaen (×2)

{yesaiyaa (2) maasillaatha anpu naesarae} (×2)

Maasillaatha Anbu Nesarey PPT – PowerPoint Slides

Download மாசில்லாத அன்பு நேசரே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with M