Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Maasillaa Maasillaa Lyricsமாசில்லா மாசில்லா

Artist to be confirmedWorshipHoly SpiritFaith

Maasillaa Maasillaa Lyrics in Tamil & English

Chorus

மாசில்லா மாசில்லா

மனம் வேண்டும் இயேசையா

ஆசைமேல் ஆசையாய்

வாஞ்சிக்கிறேன் தாருமையா!

Maasillaa maasillaa

Manam vaendum yesaiyaa

Aasaimael aasaiyaay

Vaanjsikkiraen thaarumaiyaa!

Verse 1

மாசில்லா மாசில்லா

மனம் வேண்டும் இயேசையா

வாஞ்சையோடு கெஞ்சுகிறேன்

அடியோடெனை மாற்றுமையா (×2)

Maasillaa maasillaa

Manam vaendum yesaiyaa

Vaanjsaiyodu kenjsugiraen

Adiyodenai maatrumaiyaa (×2)

Verse 2

எண்ணத்தில் உண்மை வேண்டும்

இதயத்தில் தூய்மை வேண்டும் (×2)

அக்கினியின் ஜீவாலை வேண்டும்

புலன்கள் மேல் வெற்றி வேண்டும்!

வாழ்வெல்லாம் உம் அழகு

மங்காமல் விளங்க வேண்டும்

மனிதரெல்லாம் என்னில் உம்மை

நாள்தோறும் காண வேண்டும் (×2)

Ennaththil unmai vaendum

Ithayaththil thooymai vaendum (×2)

Akkiniyin jeevaalai vaendum

Pulangal mael vetri vaendum!

Vaazhvellaam um azhagu

Mangaamal vilanga vaendum

Manitharellaam ennil ummai

Naalthorum kaana vaendum (×2)

Verse 3

விசுவாச தைரியம் வேண்டும்

ஆசையை அடக்க வேண்டும் (×2)

சிலுவையை சுமக்க வேண்டும்

தேவபயம் நிரம்ப வேண்டும்!

நித்தம் உம் சத்தத்தை வாஞ்சிக்கும்

செவிகள் வேண்டும்

தேவசித்தம் செய்திடவே

ஆவல் நிரம்ப வேண்டும் (×2)

Visuvaasa thairiyam vaendum

Aasaiyai adakka vaendum (×2)

Siluvaiyai sumakka vaendum

Thaevabayam niramba vaendum!

Niththam um saththaththai vaanjsikkum

Sevigal vaendum

Thaevasiththam seythidavae

Aaval niramba vaendum (×2)

Verse 4

நன்னடத்தை உறவில் வேண்டும்

நாணயம் என் செயலில்

வேண்டும் (×2)

நல்லொழுக்கம் பண்பில் வேண்டும்

நாவடக்கம் பேச்சில் வேண்டும்!

நாளெல்லாம் முதிர்ச்சி

பெற்றே மகிழ்ச்சியாய்

வாழ வேண்டும்

நண்பர்களைத் திரளாக

Nannadaththai uravil vaendum

Naanayam en seyalil

Vaendum (×2)

Nallozhukkam panpil vaendum

Naavadakkam paechil vaendum!

Naalellaam muthirchi

Petrae magizhchiyaay

Vaazha vaendum

Nanparkalaith thiralaaga

Verse 5

உம்மண்டை சேர்க்க வேண்டும் (×2)

Ummandai saerkka vaendum (×2)

Maasillaa Maasillaa PPT – PowerPoint Slides

Download மாசில்லா மாசில்லா as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with M