Magilthirupathae Lyrics in Tamil & English
Chorus
கர்த்தருக்குள் மகிழ்ந்திருப்பதே
பக்தர்களின் பெலனே
Karththarukkul magizhnthiruppathae
Paktharkalin pelanae
Bridge
இன்பங்கொள்வோம் அன்பர்களே
துன்பங்களின் முன்னே
சரணங்கள்
Inpangolvaeாm anparkalae
Thunpangalin munnae
Saranangal
Verse 1
நீர்ப்பாய்ச்சலான தோட்டமாவோம்
வற்றா நீர் ஊற்றைப் போலிருப்போம் – இன்பம்
Neerppaaychalaana thottamaavom
Vatraa neer ootraip poliruppom – inpam
Verse 2
நாமங்கள் பரலோகத்திலே
எழுதப்பட்டிருப்பதாலே – இன்பம்
Naamangal paralogaththilae
Ezhuthappattiruppathaalae – inpam
Verse 3
தேவ சமுகத்தில் ஆனந்தமாம்
வலப்பக்கம் நித்திய பேரின்பம் – இன்பம்
Thaeva samugaththil aananthamaam
Valappakkam niththiya paerinpam – inpam
Verse 4
கர்த்தரிடம் நாம் மகிழ்ந்திருப்போம்
வேண்டுதலை அவர் அருள் செய்வார் – இன்பம்
Karththaridam naam magizhnthiruppom
Vaenduthalai avar arul seyvaar – inpam
Verse 5
தேவ சித்தமதைச் செய்திடுவோம்
தேவ பெலனைத் தினம் பெற்றிடுவோம் – இன்பம்
Thaeva siththamathais seythiduvaeாm
Thaeva pelanaith thinam petriduvom – inpam
Verse 6
குறைகள் யாவும் ஒழித்திடுவார்
நிறைவாய் சந்தோஷம் அளித்திடுவார் – இன்பம்
Kuraigal yaavum ozhiththiduvaar
Niraivaay santhosham aliththiduvaar – inpam
Verse 7
அவமானத்தை ஆனந்தமாய்
தவறாதனுதினம் சகிப்பவராய் – இன்பம்
Avamaanaththai aananthamaay
Thavaraathanuthinam sagippavaraay – inpam
Magilthirupathae PPT – PowerPoint Slides
Download கர்த்தருக்குள் மகிழ்ந்திருப்பதே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.