Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Magiluvean Magiluvean Ratchippin Lyricsமகிழுவேன் மகிழுவேன்

Artist to be confirmedFaithPraise

Magiluvean Magiluvean Ratchippin Lyrics in Tamil & English

Chorus

மகிழுவேன் மகிழுவேன்

இரட்சிப்பின் தேவனின் மகிழுவேன்

சரணங்கள்

Magizhuvaen magizhuvaen

Ratchippin thaevanin magizhuvaen

Saranangal

Verse 1

அத்தி மரம் துளிர் விடாமற் போயினும்

திராட்சைச் செடி பழம் கொடாமற் போயினும்

Aththi maram thulir vidaamar poyinum

Thiraatchais sedi pazham kodaamar poyinum

Verse 2

ஒலிவ மரம் காய்க்காமற் போயினும்

வயலில் விளைச்சல் இல்லாமற் போயினும்

Oliva maram kaaykkaamar poyinum

Vayalil vilaichal illaamar poyinum

Verse 3

கிடையில் ஆடு முதலற்றாலும்

தொழுவத்தில் மாடு இல்லாமற் போயினும்

Kidaiyil aadu muthalatraalum

Thozhuvaththil maadu illaamar poyinum

Verse 4

என் கால்களை அவர் மான் கால் போலாக்கி

உன்னத ஸ்தலங்களில் நடத்துகிறார்

En kaalkalai avar maan kaal polaakki

Unnatha sthalangalil nadaththugiraar

Verse 5

என் கோட்டை என் பெலன் என் யெகோவா

உமக்குள் நித்தியம் மகிழுவேன்

En kottai en pelan en yegovaa

Umakkul niththiyam magizhuvaen

Magiluvean Magiluvean Ratchippin PPT – PowerPoint Slides

Download மகிழுவேன் மகிழுவேன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with M